பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462. பெரிய புராண விளக்கம் 9

வெம்மைமொழி யான்கேட்க

விளம்பினிர்' எனவிளம்பி.'

'உந்தப் பாடல் குள கம். நம்மை - அவ்வாறு staw iħ மூண்டவராகிய அப்பூதியடிகள் தாயனார். அடியேங்களை: என்றது அப்பூதியடிகள் நாயனார் தம்மையும் தம்முடைய்' புதல்வர்களையும் சேர்த்துக் கூறியது. உடையவர் - அடிமைகளாகப் பெற்றவராகிய திருவதிகை வீரட்ட்ள் ன்ேசுவரருடைய. கழற்கீழ் - வெற்றிக் கழலைப் பூண்டு. விளங்கும் திருவடிகளின் கீழே. கழல்: ஆகுபெயர். நயந்த். தாம் விரும்பி புரிந்து வருகின்ற. திருத்தொண்டால் . உழவாரத் திருத்தொண்டினாலும் வேறுபல திருத் தொண்டுகளாலும்; ஒருமை பன்மை மயக்கம். ஏ. :அசை நிலை. இம்மையிலும் - இந்தப் பிறப்பிலும். பிழைப்பது - பிழைத்து வாழ்வது. என - என்று இடைக்குறை. என். அடியேனை. போல்வாரும் போல் உள்ள அறியர், மையைப் பெற்றவர்களும்: ஒருமை பன்மை மயக்கம். தெளிய. தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வண்ணம்." ச்: சந்தி. செம்மை - சிறப்பான தொண்டுகளிை; ஒரும்ை ". பன்மை மயக்கம். புரி - செய்தருளும். திருநாவுக்கரசர். திருநாவுக்கர்சு நாயனாருடைய. திருப்பெயர் - திரு. நாமத்தை. எழுத - அடியேன் இந்தத் தண்ணீர்ப் பந்தரில் வரைந்திருக்க. வெம்மை-கொடுமையான. மொழி, - வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். யான் ." அடியேன் என்றவர் அப்பூதியடிகள் நாயனார். கேட்க்' கேட்குமாறு. விளம்பினர். நீர் கூறினர். என என்ற்: இடைக்குறை. விளம்பி - அந்த அப்பூதியடிகள் நாயனார். கூறிவிட்டு.

பின்பு உள்ள 15 ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

y -- - . . . . . . . . . ; ; : . . .

நீர் பொங்கி எழும் சமுத்திரத்தில் தம்மைச் சமணர்கள் கட்டி விட்ட கருங்கல்லாகிய தெப்பத்தில் ஏறி வந்து கரையில் ஒன்றும் அந்தத் திருநாவுக்கரசு