பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் தாயனார். புராணம் 26ತಿ?

நாயனாருடைய பெருமையை அழகிய கண்களை உடைக: - வராகிய சிவபெருமானார் ஆட்சி பு:சி ந் த ருளு بقي உலகங்களில் தெரிந்து கொள்ளாதவர் யார் இருக்கிறார்: மங்கலமாக உள்ள சைவத் திருலேடத்தோடு நின்று. கொண்டு நீர் இன்றைக்கு இவ்வண்ணம் வார்த்தைகளைக் கூறினீர் நீர் எந்த ஊரில் தங்கி வாழ்கிறவர்: நீர்தாக் ஆர்? சொல்வீராக." என்று அந்த அப்பூதியடிகன் நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல். வருமாறு : . . . . . * . . . . . . . . . .

பொங்குகடற் கல்மிதப்பில், . போங்தேறும் அவர்பெருமை

அங்கணர்தம் புவனத்தில் . அறியாதார் யார் உளரே?

மங்கலமாம் திருவேடத் .

துடனின்றிவ் வகையொழின் தீர் எங்குறைவிர்! நீர்தாம்யார்? . . . .

இயம்பும்'என இயம்பினார்.'

பொங்கு - நீர் பொங்கி எழும். கடல்-சமுத்திரத்தில். கல் - தம்மைச் சமணர்கள் கட்டி விட்ட கருங்கல்லாகிய, மிதப்பில் - தெப்பத்தில் ஏறி, போந்து - வந்து. ஏறும் - கரையில் ஏறும். அவர் - அந்தத் திருந்ாவுக்கரசு நாயனா ருடைய. பெருமை - பெருமையை அம் அழகிய கனர் தம் - கண்களை உடையவராகிய சிவபெருமானார். கண் : ஒருமை பன்மை மயக்கம். கண்ர் இடைக்குறை. தம் : அசைநிலை. புவனத்தில் ஆட்சி புரிந்தருளும் உலகங் களில் ஒருமை பன்மை மயக்கம். அறியாத்சர் தெரிந்து கொள்ளாதவர். யார் . ஆர்; உளர். இரு க் கி றார். ஏ : அசைநிலை. மங்கலமாம் - மங்கலமாக இருக்கு ம். திரு - அழகிய வேடத்துடன் - சைவ வேடத்தோடு, நின்று . இவ்விடத்தில் நின்று கொண்டு. இவ்வகை. இவ்வாறு. மொழிந்திர் - நீர் வார்த்தைகளைக் கூறினீர், எங்கு - நீர் எந்த ஊரில். உறைவிர்-தங்கிவாழ்கிறவஞ்: