பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் išy

அந்த அப்பூதியடிகள் நாயனாரைத் தரையிலிருந்து துரக்கி விட்டருள செல்வம் இல்லாதவர்களாகிய வறியவர்கன் பெறுவதற்கு அருமையாக உள்ள நிதியத்தைப் பெற்றதைப் போல அருமையாகிய வேதியராகிய அப்பூதியடிகள் நாயனார் முழுவதும் தம்முடைய திருவுள்ளத்தில் ஆனந்தம் மிகுதியாக எழ அந்தத் திருநாவுக்கரசு நாயனாருக்கு முன்னால் நின்று கொண்டு கூத்தாடி தமக்கு உண்டான விருப்பத்தோடு அந்தத் திருநாவுக்கரசு நாயனாரை வலமாக வந்து ஒட்டமாக ஓடினார்: பாடல்களைப் பாடினார். பாடல் வருமாறு :

  • மற்றவரை எதிர்வணங்கி

வாக்கள் எடுத்தருள அற்றவர்கள் அருகிதியம்

பெற்றார்போல் அருமறையோர் முற்றஉண்ம் களிகூர

முன்னின்று கூத்தாடி உற்றவிருப் புடன்குழ

ஓடினார். பாடினார்.' மற்று : அசைநிலை. அவரை - அந்த அப்பூதியடிகள் நாயனாரை. எதிர் - அவருக்கு எதிரில். வ ண ங் கி - தரையில் விழுந்து பணிந்து விட்டு. வாகீசர்.வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார். எடுத்தருள அந்த அப்பூதி யடிகள் நாயனாரைத் தரையிலிருந்து தூக்கியருள. அற்றவர்கள் - செ ல் வம் இ ல் லா த வர்க ளா கி ய வறியவர்கள். அரு - பெறுவதற்கு அருமையாக உள்ளது நி தி ய ம் - செல்வத்தை. பெற்றார் - பெற்றவர்களை: ஒருமை பன்மை மயக்கம். போல் - போல. அரு - அருமையைக் கொண்ட. மறையோர் - வேதியராகிய அப்பூதியடிகள் நாயனார். முற்ற - முழுவதும். உளம் - தம்முடைய திருவுள்ளத்தில் இ ைடக் கு ைம. களி. ஆனந்தம். கூர மிகுதியாக உண்டாக. முன் - அந் த த், திருநாவுக்கரசு நாயனாருக்கு முன்னால். நின்று -