பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 8 பெரிய புராண விளக்கம் . 9

தின்று கொண்டு. கூத்து ஆடி - கூத்தை ஆடி. உற்ற - தம்மிடம் உண்டான, விருப்புடன்-விருப்பத்தோடு, சூழ . அந்தத் திருநாவுக்கரசு நாயனாரை வலமாக வந்து பிரதட்சினம் செய்து ஓடினார் - ஒட்டமாக ஓடினார். பாடினார் . பாடல்களைப் பாடினார். -

பின்பு வரும் 19 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அந்த அப்பூதியடிகள் நாயனார் த ம் மு ைட ய திருவுள்ளத்தில் மூண்டு எழுந்த பெரிய ஆனந்தத்தினால் முன்னால் புரிவதைத் தெரிந்து .ெ கா ள் ளா ம .ே ல வி ைர. வா. க த் தம்முடைய திருமாளிகைக்கு உள்ளே சென்று அடைந்து தம்முடைய திருமாளிகையில் உள்ள தம்முடைய பத்தினியாருக்கும் புதல்வர்களுக்கும் திருவதிகை வீராட்டானேசுவரர் தடுத்து ஆட்கொண்ட நாயனார் தங்களுடைய தி ரு மா விரி கை க் கு எ ழு ந் த ரு ளு ம் உவகையைத் தரும் செய்தியை அந்த அப்பூதியடிகள் நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டுப் பேராவல் உண்டாகத் தம்மிடம் அன்பு பூண்டுள்ள பெருமையைப் பெற்று விளங்கும் உ ற வி ன ர் க ள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு திரும்பவும் வெளியில் புறப்பட்டுச் சென்றார். பாடல் வருமாறு : " மூண்டபெரு மகிழ்ச்சியினால்

முன்செய்வ தறியாதே ஈண்டமளை அகத்தெய்தி

இல்லவர்க்கும் மக்களுக்கும் ஆண்டஅர செழுக்தருளும்

ஒகைஉரைத் தார்வமுறப் பூண்டபெரும் சுற்றமெலாம்

கொடுமீளப் புறப்பட்டார்." மூண்ட - அந்த அப்பூதியடிகள் நாயனார் தம்முடைய திருவுள்ளத்தில் மூண்டு எ ழு ந் த. பெ ரு - பெ. சி ய. மகிழ்ச்சியினால் - ஆனந்தத்தினால், முன் - மு ன்னால். . செய்வது =சேய்யும் செயல். அறியாது - இன்னது என்று.