பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் - 169

தேரிந்து கொள்ளாமல். ஏ: அ ைச நிலை. ஈ ண் ட - விரைவாக. மனை . தம்முடைய தி ரு மா னி கை க் கு. அகத்து - உட்புறத்திற்கு எய்தி - சென்று அடைந்து. இல்லவர்க்கும் - தம்முடைய திருமாளிகையில் உள் ள தம்முடைய பத்தினியாருக்கும். மக்களுக்கும் - தம்முடைய புதல்வர்களுக்கும். ஆண்ட - திருவதிகை வீ ர ட் டா ேன சுவரர் தடுத்து ஆட்கொண்ட அரசு - திருநாவுக்கரசு நாயனார்: திணை மயக்கம். எழுத்தருளும் . தங்களுடைய திருமாளிகைக்கு எழுந்தருளும். ஒகை-உவகையைத் த ரு ம் செய்தியை: ஆகுபெயர். உரைத்து . அதை அப்பூதியடிகள் நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. ஆர்வம் - பேராவல். உற - உ எண் டா க, ப் : ச ந் தி. பூ ன் ட - தம்மிடம் அன்பைப் பூண்டுள்ள. பெரும் - பெருமையைப் பெற்று விளங்கும். சுற்றம் - உறவினர்கள்: தி னை மயக்கம். எலாம் - எ ல் ல | வ ற் ைற யு ம்; இடைக் குறை. கொடு - அழைத்துக் கொண்டு. மீள மறுபடியும். ப் : சந்தி. புறப்பட்டார் - .ெ வ ஸ் யி ல் புற ப் பட் டு ச் சென்றார். - - v

பிறகு வரும் 20 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

அந்த அப்பூதியடிகள் நாயனார் தம்முடைய பத்தினி யாரோடும், புதல்வர்களோடும், வேறாகவும் இருக்கிற உறவினர்கள் எல்லாரோடும் அவர்களை அழைத்துக் கொண்டு சென்று திருநாவுக்கரசு நாயனாரினுடைய திருவடிகளில் விழுந்து அவரை வணங்கி குறையாத விருப்பத்தோடு முதல்வராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனாரைத் தம்முடைய திருமாளிகைக்கு உட்புறத்திற்கு எழுந்தருளுமாறு செய்து அந்த நாயனாருடைய திருவடி களை முன்னால் கழுவும் அழகிய மலர்களோடு உன்ன் துய நீரைத் தங்களுடைய தலைகளின் மேல் தெளித்துக் கொண்டு உள்ளேயும் குடித்து மகிழ்ச்சியினால் தங்களு டைய திருமேனிகளில் பூரிப்பை அடைந்தார்கன். பாடல் வருமாறு :