பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள். நாயனார் புராணம் 171

அந்த அப்பூதி அடிகள் நாயனார் திருநாவுக்கரசு நாயனாரை ஆசனப் பலகையில் அமரச் செய்து விட்டு, பிறகு பூக்களை விருப்பத்தோடு புரிந்து நறுமணம் கமழும் விபூதியாகிய காப்பைத் தம்முடைய கையில் ஏந்திக் கொண்டு தம்முடைய திருவுள்ளம் மகிழ்ச்சியினால் தழைத்து ஓங்க இந்தத் தமிழ் நாட்டில் வாழும் மக்கள் உஜ்ஜீவனம் அடையும் வண்ணம் திருவாமூரில் திருவவ தாரம் செய்தருளிய திருநாவுக்கரசு நாயனாரைத் திருவமுது புரிந்தருளச் செய்யும் விருப்பம் உண்டாக அந்த நாயனாரிடம் அப்பூதியடிகள் நாயனார் விண்ணப்பத்தைப் புரிய அந்தத் திருநாவுக்கர்சு நாயனாரும் அவ்வாறு அங்கே திருவமுது செய்தருள்வதற்கு இனங்கியருளின frr?. " பாடல் வருமாறு : ‘. . - -

  • ஆசனத்தில் பூசனைகள்

அமர்வித்து விருப்பினுடன் வாசநிறை திருகீற்றுக்

காப்பேக்தி மனம்தழைப்பத் தேசம்உய்ய வக்தவரைத்

திருவமுது செய்விக்கும் கேசம் உற விண்ணப்பம் - செயஅவரும் அதுகேர்ந்தார்."

ஆசனத்தில் - அந்த அப்பூதி அடிகள் நாயனார் திருநாவுக்கரசு நாயனாரை ஓர் ஆசனப்பலகையில். அமர்வித்து - அமருமாறு செய்துவிட்டு. பூசனைகள் - பிறகு பூச்னைகளை. விருப்பினுடன் - விருப்பத்தோடு புரிந்து. புரிந்து என்ற சொல்லை இங்கே வருவிக்க. வாசம் - நறுமணம். நிறை - நிறைந்து கமழும். திருநீற்று - விபூதி யாகிய, க் ச ந் தி. காப்பு. கா ப் ைப. ஏந்தி - தம் மு ன ட ய ைக யி ல் ஏ ந் தி க் கொண் டு. ம ள ம் - தம்மு ைடய தி ரு வுள் ள ம். தழைப்ப . மகிழ்ச்சியினால் தழைத்து ஓங்க. த் : சந்தி. தேசம் . இந்தச் செந்தமிழ் நாட்டில் வாழும் மக்கள்; இடஆகு