பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் ಕ್ಷಿತಿ வண்ணம் இந்தத் திருவமுது முதலியவற்றை ஏற்றுச் கோண்டருள்வீராக என அந்த அப்பூதியடிகின் நாயனாரும் அவருடைய தர்மபத்தினியாரும் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, அந்த வார்த்தைகளைத் திரு நாவுக்கரசு நாயனார் கேட்டருளி.' பாடல் வருமாறு : .

  • கடிதுவக் தமுது செய்யக் -

காலங்தாழ்க் கின்ற தென்றே அடிசிலும் கறியும் எல்லாம்

அழகுற அணைய வைத்துப் படியில்சீர்த்தொண்ட னார்முன் :

பணிக்தெழுங், தமுது செய்தெம் குடிமுழு துய்யக் கொள்வீர்" . என்றவர் கூறக் கேட்டு." இந்தப் பாடல் குளகம். கடிது - அந்தத் திருநாவுக் கரசினுடைய அன்னை யாரும் தகப்பனாரும் வேகமாக. வந்து அமுது செய்ய - வந்து திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்வதற்கு, க் சந்தி. காலம் - நேரம். தாழ்க்கின்றது - தாமதம் ஆகின்றது. என்று - என எண்ணி. ஏ : அசைநிலை. அடிசிலும் - திரு அமுதும்: சோறும். கறியும் . பல வகையான கறியமுதுகளும்: ஒருமை பன்மை மயக்கம். அவை இன்ன என்பதை முன்பே ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. எல்லாம் - ஆகிய எல்லாவற்றையும். அழகு உற. வனப்புப் பெறுமாறு அணைய - அடைய. வைத்து - துனி வான்.ழ விலையில் வைத்து. ப் : சந்தி. படிஇல் - தமக்கு ஒப்பு இல்லாத. இல் : கடைக்குறை. சீர் - சீர்த்தியைப் பெற்ற. த் : சந்தி. .ெ தாண் - ன ர் - திருவதிகை வீரட்டானேசுவரருடைய திருத்தொண்டராகியதிருநாவுக் கரசு நாயானாருக்கு, முன் - முன்னால். பணிந்து - தரையில் விழுந்து அவ்ரை வணங்கிவிட்டு. எழுந்து - பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. அமுது செய்து . தேவரீர் திருவமுது செய்து. எம் - அடியேங்