பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பெரிய புராண விளக்கம் . 8

சளுடைய; இது அப்பூதியடிகள் நாயனார் தம்மையும் தம்முடைய தர்மபத்தினியாரையும், தி ரு நா வுக் க ரக அ ல் லா த மற்ற பு த ல் வர் க. ைள யு ம் சேர்த்துச்

சொன்னது. குடி-குடும்பம். முழுதும்-முழுவதும். உய்ய

- உஜ்ஜீவனம் அ ைட யு ம் வ ண் ண ம். க் சந் தி.

கொள்வீர் - இந்தத் திருவமுது முதலியவற்றை ஏற்றுக் .ெ கா எண் ட ரு ள் வீ ரா. க. என்று . என. அவர் - அந்த அப்பூதியடிகள் நாயனாரும் அவருடைய த ர் ம ப த் தி னி யாரும்; ஒருமை பன்மை மயக்கம். கூற - திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. க் : சந்தி. கேட்டு - அந்த வார்த்தை களைத் திருநாவுக்கரசு தாயனார் கேட்டருளி. -

பின்பு வரும் 31 - கவியின் உள்ளுறை வருமாறு :

செய்வதற்கு அருமையாகிய தவத்தைப் புரிந்த தவசி. யாராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்து சென்று தம்முடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்துள்ள இர ண் டு தி ரு வ டி க ைள யு ம் தூய நீ ர | ல் கழுவிக் கொண் டு ேவ றாக உள்ள ஒரு திருத்தமாக விளங்கும் ஆசனப் பலகையின் மேல் ஏறிப் பரிகலமாகிய நுனி வாழையிலையைத் துடைத்துச் சுத்தமாக்குவதற்கு முன்னால் அமர்ந்து வெண்மையான விபூதியைத் தம்முடைய நெற்றியிலும், திருமேனியில் உள்ள வேறிடங்களிலும் அணிந்து கொண்டு இயல்பைப் பெற்ற திருநாவுக்கரசினுடைய அன்னையார், தகப்பனார் ஆகிய இரண்டு பேர்களுக்கும் பொருத்தமாக உள்ள விபூதியை வழங்கியருளி மற்றக் குமாரர்களுக்கும். வழங்கியருளும் சமயத்தில். பாடல் வருமாறு :

  • அருந்தவர் எழுந்து செய்ய

அடியினை விளங்கி வேறொர்

திருந்தும் ஆசனத்தில் ஏறிப்

பரிகலம் திருத்து முன்னர்