பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் 19?

பாங்கினில் இருப்ப முந்நூல்

பயில்மணி மார்பர் தாமும் தாங்கிய மகிழ்ச்சி போடும் -

தகுவன சமைத்துச் சார்வார்." ஆ ங் கு - அ வ் வா று. அவர் - அந்த அப்பூதியடிகள் தாயன்ாரும் அவருடைய தர்மபத்தினியாரும் ஆகிய அர் கள்: ஒருமை பன்மை மயக்கம். வாட்டம் தன்னை-அடைத்தி வாட்டத்தை. தன் : அசை நிலை. வாட்டம் - முகம் வாடி யிருத்தல். அறிந்து-தெரிந்துகொண்டு. சொல் - வார்த்தை களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். ہوئے pr&E fi ما سہامی அரசராகிய திருநாவுக்கரசு நாயனாரோடு கூட. ஓங்கிய - அந்த இருவரும் தாங்கள் வாழும் உயரமாக ஓங்கி நிற்கிற, மனையில் திருமாளிகையை, உருபு மயக்கம். எய்தி - அடைந்து. அமுது செய்தருள - அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவ்முது செய்தருளுவதற்கு. உற்றஅமைந்த. பாங்கினில் - பக்குவத்தோடு, உருபு மயக்கம். இருப்ப - அந்த அப்பூதியடிகள் நாயனார் இருக்க, முந்நூல் - மூன்று புசிகளைக் கொண்ட பூனூல். பயில் - புரண்டு பழகும். மணி - அழகிய, மார்பர் தாமும் - மார்பைப் பெற்ற வேதியராகிய அப்பூதியடிகள் நாயனாரும். தாம் : அசைநிலை. தாங்கிய - தம்முடைய திருவுள்ளத்தில் சுமந்து கொண் டி ரு ந் த. மகிழ்ச்சியோடும் . ஆனந்தத்தோடும். தகுவன - திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்தருளு வதற்குத் தக்கவையாகிய திருவமுதையும், பல கறியமுது க. ைள யு ம், பாயாசத்தையும், மோர்க்குழம்பையும், ாளத்தையும், மிளகுத் துவையலையும், தேங்காய்த் துவையலையும், நாரத்தங்காய் ஊறுகாயையும், கிடாரன் காய் ஊறுகாயையும், வெந்தய ஊ று காை ه ق به له மாங்காய் ஊறுகாயையும், மா ம் ப ழ பச்சடியையும், மாம்பழத்தையும், பலாச்சுளைகளையும், தயிரை யும், ஆசனப் பலகையையும், கைகளைக் கழுவத் தண்ணீர் திரம்பிய செம்பையும், கால்களைக் கழுவுவ த கு த்

பெ. புரா - 9-1