பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் - I 91.

புரியும் பணிவிடைகளை, இத்தகைய முறையில் செய்க என்று அந்த அடியவர்கள் கூறுவதற்கு முன்பே அவர்களை அவர்களுடைய எதிரில் சென்று வரவேற்று அவர்களுடைய திருவுள்ளங்களில் உள்ள குறிப்பைத் தெரிந்து கொண்டு பணிவிடைகளைப் புரிபவராகி முதிர்ச்சியை அடைந்து: விளங்கும் தம்முடைய அ றி வினால் உண்டாகும் பிரயோசனத்தை அடைபவர் அந்தப் பெருமிழலைக்குறும்பு நாயனார். பாடல் வருமாறு :

1 அன்ன் தொன்மைத் திருப்பதிக்கண்

- அதிபர் மிழலைக் குறும்பனார்

சென்னி மதியம் வைத்தவர்தம்

அடியார்க் கான செய்பணிகள் இன்ன வண்ணம் என்றவர்தாம்

உரையா முன்னம் எதிரேற்று முன்னம் உணர்ந்து செய்வாராய் -

முதிரும் அறிவின் பயன்கொள்வார்.' அ ன் ன - அத்தகைய. .ெ தா ன் ைம - பழமையைப் பெற்ற. த் : சந்தி. தி ரு - அ ழ கி ய: செல்வத்தைப் படைத்தவர்கள் வாழும்' எனலும் ஆம் திணை மயக்கம். ப் : சந்தி. பதிக்கண் . சிவத்தலமாகிய பெருமிழலையில். அதிபர் - தலைவராக விளங்குபவர். மிழலைக் குறும் பனார் - பெருமிழலைக் குறும்ப நாயனார். சென்னி - தம்முடைய தலையின் மேல். மதியம் - பிறைச் சந்திரனை. வைத்தவர்தம் தங்க வைத்திருப்பவராகிய சிவபெரு மானாருக்கு தம்: அசைநிலை. அடியார்க்கு - அடியவர் களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். ஆன உரியவையான. செய் - தாம் புரி யும். பணி க ள் - பணிவிடைகள்ை. இன்ன - இத்தகைய, வண்ணம் - மு. ைற யி ல் செய்க. என்று . என. அவர்தாம் . அந்த அடியவர்கள்: ஒருமை. பன்மை மயக்கம். தாம் : அசைநிலை. உரையா முன்னம் . கூறுவதற்கு முன்பே. எதிர் - அவர்களுடைய எதிரில் சென்று. ஏற்று - அ வ ரி க ைள வரவேற்று முன்னம் அந்த