பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் 193

கிகழ்ந்த அக் கதலி நீண்ட

குருத்தினை விரித்து நீரால்

மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய்

வலம்பெற மரபின் வைத்தார்.’’

புகழ்ந்த - சான்றோர்கள் புகழ்ந்து கூறிய, கோம யத்து - கோமயமாகிய பசுமாட்டினுடைய சாணத்தைக் கரைத்த, நீரால் புனலால்: பூமியை - தரையை ப் : சந்தி. பொலிய விளங்குமாறு. தீவி - துடைத்து விட்டு. த் : சந்தி. திகழ்ந்த - விளங்கிய. வான் - வெண்மையாகிய, சுதையும் - சுண்ணச் சாந்தையும். போக்கி - ைவ த் து விட்டு. ச்: சந்தி. சிறப்புடை - சிறப்பைப் பெற்ற, த் : சந்தி. தீபம் - திருவிளக்கை. ஏற்றி - ஏற்றி ன வ த் து. நிகழ்ந்த-தம்முடைய திருமாளிகையின் பின் புறத்தில் உள்ள தோட்டத்தில் வளர்ந்து நிற்கும். அக்கதலி - அந்த வாழை மரத்தில். நீண்ட - நீளமாக உள்ள. குருத்தினை - குருத் திலையை. விரித்து - விரித்து வைத்து. நீரால் தண்ணீரால் மகிழ்ந்து - மகிழ்ச்சியை அடைந்து. உடன் - உடனே. விளக்கி - துடைத்துச் சுத்தம் செய்து. சர் - அறுத்த வாழையிலையினுடைய. வாய் - ப க் க த் ைத. வலம் பெற .. வலப்பக்கத்தில் இருக்குமாறு. மரபின் - முறைப் படி. வைத்தார் . அந்த அ ப் பூ தி ய டி. க ள் நாயனார் வைத்தார். அ ப் பூ தி ய டி. சு ஸ் நாயனார் : , தோன்றா எழுவாய், -

அடுத்து உள்ள 40-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

"அந்த அப்பூதியடிகள் நாயனார் தமக்குத் திருத்தமாக உள்ள நறுமணம் கமழும் நல்ல தண்ணிரை வழங்கத் தம்முடைய அழகிய கைகளைத் துடைத்துக் கொள்ளும் பெருமையைப் பெற்ற தவசியாராகிய அந்தத் திருநாவுக் கரசு நாயனார், அந்த வேதியராகிய அப்பூதியடிகள் நாயனாரை அவருடைய புதல்வர்களோடு பார்த்து, "டிம்முடைய பெறுவதற்கு அருமையாக விளங்கும் குமாரர்