பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பெரிய புராண விளக்கம். 9

களும் நீரும் இந்த இடத்தில் திருவமுது செய்வீர்களாக' என்று அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந் தருளிச் செய்ய விருப்பத்தை அடைந்த திருவுள்ளத்தோடு அந்த அப்பூதியடிகள் நாயனார் மேம்பாட்டைப் பெற்ற வராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தமக்கு இட்ட கட்டளையின்படி திருவமுது செய்வாரானார். பாடல் வருமாறு :

  • திருக்திய வாச கன்னீர்

அளித்திடத் திருக்கை வுேம் பெருக்தவர் மறையோர் தம்மைப்

பிள்ளைகளுடனே நோக்கி ‘அரும்புதல் வர்களும் இரும்

அமுதுசெய் விக்இங்" கென்ன விரும்பிய உள்ளத் தோடு

மேலவர் ஏவல் செய்வார். . திருந்திய - அந்த அப்பூதியடிகள் நாயனார் தமக்குத் திருத்தமாக உள்ள. வாச - நறுமணம் கமழும். நல் - நல்ல, நீர் - தண்ணிரை. அளித்திட - வழங் க. த் : சந்தி. திரு - தம்முடைய அழகிய. க் : சந்தி. கை - கைகளை; ஒருமை பன்மை மயக்கம். நீவும் - துடைத்துக் கொள்ளும். பெருந்தவர் . பெரிய தவத்தைப் புரிந்த தவசியாராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். மறையோர் தம்மை . அந்த வேதியராகிய அப்பூதியடிகள் நாயனாரை. தம் : அசைநிலை. ப் : சந்தி. பிள்ளைகளுடன் - அவருடைய புதல்வர்களோடு. ஏ : அசை நிலை. நோக்கி . பார்த்து. அரும் - பெறுவதற்கு அருமையாக விளங்கும். புதல்வர். களும் - உம்முடைய குமாரர்களும். நீரும் - நீங்களும்: இங்கு இந்த இடத்தில். அமுது செய்வீர் - திருவமுது செய்வீர்களாக, ஒருமை பன்மை மயக்கம். என்ன . என்று. அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய விரும்பிய - அவ்வாறு செய்வதற்கு விருப்பத்தை அடைந்த உள்ளத்தோடு - திருவுள்ளத்தோடு. மேலவர்.