பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் 201

மேம்பாட்டைப் பெற்றவராகிய அந்தத் திருநாவுக்கரக நாயனார். ஏவல் - தமக்கு இட்ட கட்டளையின்படி: செய்வார்.அந்த அப்பூதியடிகள் நாயனார் செய்வாரானார்.

அடுத்து உள்ள 41 - ஆம் பாடலின் கருத்த வகுமாறு :

'அந்த அப்பூதியடிகள் நாயனாருடைய புதல்வர்களும், வேதியராகிய தாமும், திருநாவுக்கரசு நாயனாருடைய பக்கத்தில் அமர்ந்து கொண்டு திருவமுது செய்ய தம்முடைய திருவுள்ளத்தில் மகிழ்ச்சியை மிகுதியாக அடைந்து அந்தத் திருமாளிகையில் உள்ள இல்லறத்துக்குரிய அந்த அப்பூதியடிகள் நாயனாருண்டப அழகைப் பெற்ற தர்ம பத்தினியார் திருவமுதை எடுத்துக் கொண்டு வந்து வழங்கிப் படைக்க, கொத்துக்கள் மலர்ந்த கொன்றை மலரி மாலையைச் சூடியிருக்கும் சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய நடராஜப் பெரு மானாருடைய அடியவராகிய அந்த அப்பூதியடிகள் நாயனாரோடும் அழகிய செந்தமிழ் மொழியை ஆட்சி புரியும் அரசராகிய திருநாவுக்கரசு நாயனார் அந்த அப்பூதியடிகள் நாயனாருடைய திருமாளிகையில் திருவமுது செய்தருளினார். பாடல் வருமாறு : - -

மைந்தரும் மறையோர் தாமூம்

மருங்கிருந் தமுது செய்யச் சிங்தைமிக் கில்ல மாதர்

திருவழு தெடுத்து கல்கக் கொக்தவிழ் தொன்றை வேணிக்

கூத்தனார் அடியா ரேண்டும் அந்தமி ழாளி யார்.அங் -

கமுதுசெய் தருளி னாரே. மைந்தரும் - அந்த அப்பூதியடிகள் நாயனாருடைய புதல்வர்களும்: ஒருமை பன்மை மயக்கம். மறையோர் தாமும் - வேதியராகிய தாமும், தாமும்’ என்றது . "அப்பூதியடிகள் நாயனாரும்’ என்றபடி, மருங்கு -