பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 பெரிய புராண விளக்கம் - இ.

திருநாவுக்கரசு நாயனாருடைய பக்கத்தில். இருந்து . அமர்ந்து கொண்டு. அமுது செய்ய . திருவமுது செய்ய, ச் : சந்தி. சிந்தை - தம்முடைய திருவுள்ளத்தில். மிக்கு - மகிழ்ச்சியை மிகுதியாக அடைந்து. இல்ல மாதர் - அந்தத் திருமாளிகையில் உள்ள இல்லறத்துக்கு உரிய அந்த அப்பூதியடிகள் நாயனாருடைய அழகைப் பெற்ற தர்மபத்தினியார். திருவமுது - திருவமுதை. எடுத்து - சமையலறையிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து. நல்க - வழங்கி துணி வாழையிலையில் படைக்க. க் சந்தி. கொந்து - கொத்துக்கள், ஒருமை பன்மை மயக்கம். அவிழ் - மலர்ந்த, கொன்றை.கொன்றைமலர் மாலையை;. ஆகுபெயர். வேணி - சூடியிருக்கும் சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேல் பெற்றவராகிய, க் சந்தி. க. த் த ன ர் - ந ட ர | ஐ ப் பெருமானாருடைய, அடியாரோடும் - அடியவராகிய அந்த அப்பூதியடிகள் தாயனாரோடும். அம் . அழகிய, தமிழ் - செந்தமிழ் மொழியை. ஆளியார் - ஆட்சி புரியும் அரசராகிய திருதாவுக்கரசு நாயனார். அங்கு - அந்த அப்பூதியடிகள் நாயனாருடைய தி ரு மா வரி ைக யி ல். அமுது செய். தருளினார்-திருவமுது செய்தருளினார். ஏ. சற்றசைதிலை.

பிறகு வரும் 42 - ஆம் பாடலின் கருத்து வருமாறு :

'பெருமையைப் பெற்ற த வ த் ைத ப் புரிந்த வேதியராகும் அப்பூதியடிகள் நாயனாருடைய பல வகை யான செல்வங்கள் நிரம்பியுள்ள திருமாளிகையில் திருவமுது செய்துவிட்டு, தம் மனத்தில் உண்டான காதலையும் தட்பையும் அவர்களுக்கு அளித்து, அப்பூதி படிகள் நாயனாருடனும் மற்றும் அவர் பத்தினியாரோடும் மைந்தர்களோடும் பல நாட்கள் உடன் தங்கியிருந்த பின்னர், மேன்மை தங்கியிருக்கும் நாக்குக்கு அரசராகிய திருநாவுக்கரசு நாயனார் பழமையான ஊராகிய திருப் பழனத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஆபத்சகாயேசுவரருடைய திருப்பாதங்களைச் சேர்ந்து