பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 219

  • ஆய செய்கையில் அமரும்காள்

ஆதிரை காளில் மேய பூசனை கியதியை

விதியினால் முடித்துத் தூய தொண்டனார் தொல்லைே

டயவந்தி அமர்ந்த நாய னாரையும் அருச்சனை

புரிந்திட கயக்தார்."

ஆய . அத்தகைய ஆகிய. செய்கையில் - செய்கை களைச் செய்து வருவதோடு, உருபு மயக்கம். அமரும் - அந்தத் திருநீலநக்க நாயனார் தம்முடைய திருமாள் கையில் தங்கியிருக்கும். நாள் - காலத்தில். ஆதிரை - திரு வா தி ரை யா கி ய. நாளில் - தட்சத்திரத்தில். மேய . மேவிய. பூசனை - பூசையாகிய. நியதியை வரையறை யான செயலை. விதியினால் - அ ப வ ந் தீ க வர கு க்கு விதியோடு; உருபு மயக்கம். முடித்து . செய்து நிறை வேற்றிவிட்டு. த் சந்தி. தாய_ _ ரி சுத் தாமா கி ம. - தொண்டனார்.திருத்தொண்டராகிய அந்தத் திருநீலநக்க நாயனார். தொல்லை - பழங்காலம் மு. த ல். தி டு - நெடுங்காலமாக விளங்கும். அயவந்தி - சாத்த மங்கையில் உள்ள அயவந்தி என்னும் திருக்கோயிலில். அமர்ந்த . எழுந்தருளியிருந்த. நாயனாரையும் - நாய னா ரா & or அயவந்தீசுவரருக்கும்: ,உருபு மயக்கம். அருச்சனை - மலர்களால் அருச்சனையை. பு ரி ந் தி ட - செ ய் ய. தயந்தார் - அந்த நாயனார் விரும்பினார்.

பிறகு வரும் 8- ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு : ஒரு வரம்பு-இல்லாத தவத்தைப் புரிந்த தவசியா ராகிய அந்தத் திருநீலநக்க நாயனார் தாம் தங்கும் இடமாகிய திருமாளிகையிலிருந்தும் ஒருமைப் பாட்டைப் பெற்ற பக்தியை அடைந்த முறையோடு பரம்பரை பரம்பரையாக நடந்து வரும் பூசைக்கும் முழுவதும்