பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் £21

கூட - தாமும் கூடச் சேர்த்து கொண்டு; தாம்" என்றது திருநீலநக்க நாயனாரை. இறைவர். இறைவராகிய அயவந்தீசுவரர். கோயில் - எழுந்தருளியிருக்கும் கோபி லாகிய அயவந்திக்கு வந்து எய்தினர் வந்து சேர்ந்தார். பிறகு வரும் 9 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அவ்வாறு அடைவதற்காக வந்து ஆலயத்துக்குள் துழைந்து சாத்தமங்கையில் உள்ள அயவந்தி என்னும் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அமுதத்தைப் போன்ற அய வந்தி சசுவரருடைய வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் இரண்டு செ ந் தாமரை மலர்களைப் போன்ற தி ரு வ டி. க ைன அந்தத் தி ரு நீ ல த க் க நாய னா வ ண ங் கி வி ட் டு அந்த அ ய வ நீ தி ஈசுவரரைப் பூசை புரிவதற்கு ஆரம்பித்து சேர நின்று கொண்டு அந்தத் திருக்கோயிலில் பூசைக்கு வேண்டிய பொருட்களைத் தம்முடைய தர்மபத்தினியார் எடுத்துக் கொண்டு வர உணர்ச்சியை மிகுதியாகப் பெற்றவராகிய அந்தத் திருநீல நிக்க நாயனார் அருச்சனையை முறைப்படி தடத்தினார். பாடல் வருமாறு : ,形

  • அனைய வந்துபுக் கயவர்தி மேவிய அமுதின் துனைம லர்க்கழல் தொழுதுபூ

சனைசெயத் தொடங்கி இணைய கின்றங்கு வேண்டுவ

மனைவியார், ஏந்த உணர்வில் மிக்கவர் உய்ந்த அர்ச் சனைமுறை உய்த்தார். அணைய - அவ்வாறு அடைவதற்காக, வந்து புக்கு - வந்து ஆலயத்துக்குள் நுழைந்து. அயவந்தி - சாத் த மங்கையிலுள்ள அயவந்தி என்னும் திருக்கோயிலில். கேவிய - எழுந்தருளியுள்ள அமுதின் - அமுதத்தைப் போன்ற அயவத்தி ஈசுவரனுடைய உவம ஆகு பெயர். துணை