பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s22 பெரிய புராண விளக்கம் - 9.

மலர்க் கழல் - வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் இரண்டு செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளை கழல் : ஆகு பெயர். மலர் : ஒருமை பன்மை மயக்கம். தொழுது - அந்தத் திருநீலதக்க நாயனார் வணங்கிவிட்டு. திருநீலநக்க நாயனார்:தோன்றாஎழுவாய். பூசனை செய-அந்த அயவந்தி ஈசுவரரைப்பூசை புரிவதற்கு. செய : இடைக்குறை. த் : சந்தி. தொடங்கி - ஆரம்பித்து. இணைய சேர: ஒருங்கே. நின்று - நின்று கொண்டு, அங்கு - அந்தத் திருக்கோயிலில். வேண்டுவ - பூசைக்கு வேண்டிய பொருட்களை. மனைவியார் - அந்தத் திருநீல தக்க நாயனாருடைய தர்மபத்தினியார். ஏந்த . எடுத்துக் கொண்டு வர, உணர்வில்.உணர்ச்சியை உருபு மயக்கம். மிக்கவர் - மிகுதியாகப் பெற்றவராகிய அந்தத் திருநீல நக்க நாயனார். அர்ச்சனை - அருச்சனையை. முறை . மூறைப்படி. உய்த்தார் - நடத்தினார்.

அமுதத்தைப் போன்றவர் : தேனுமாய் அமுதுமாய்த் தெய்வமும் தானாய்." ", தேனுமாய் அமுதாகி நின்றிான்.", "எம்பிரான் எனக் கமுதம் ஆவானும்.", "இன்னமுதெந்தைஎம்பெருமான்.",கருகாவூர்.அமுதர்." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், :ப த் த ர். நெஞ்சுள் தேனும் இன்னமுதும் ஆனார். ’, பாரகத் தமுதம் ஆனார் பழனத்தெம் பரமனாரே.', 'அம்பனை அமுதை ஆற்றை.', "அம்மானை அமுதன் தன்னை.", திேல்லையுட் கூத்தனை ஆர்கிலா அமுதை.', 'உள்ளத் தேறல் அமுத ஒளி.", பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்.’’, ‘அடியேன துள்ளே நின்ற தேனமுதை.", 1:அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்., 'அடியார்க் கென்றும் ஆரமுதாய் கண்ணிக்கும் ஐயாற்றன்.", "அற்றவர்கட் காரமுதம் ஆனாய்போற்றி.', 'கரும்புதரு கட்டியை இன்னமிர்தைத் தேனை.", ஆரா அமுதம் ஆனார்.', 'அனலாடி. ஆரமுதே.', 'அடியார்கட் கார மூதே.', 'அடியார்கட் காரமுதம் ஆனான் கண்டாய்.",