பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருந்லதக்க நாயனார் புராணம் . zes

தேனும் இன்னமுதும் ஆனார் திருச் செம்பொன் பள்ளியாரே..", பாகத் தமுதம் ஆனார். பழனத் தெம் பரமனாரே ", வேலையின் அமுதர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.', 'பக்தர்கட் கமுதாய பரத்தினை. , ' பத்தி செய் வித்தகர்க் கண்ணித்தாகும் அமுதினை.". . அடியார்கட் கார மு தம் ஆகித் தோன்றும்.’’.

எனதுள்ளே நின்ற தேனமுதை.", அடியார்கட் காரமுதே என்றேன் நானே.", அடியார்கட் காரமுதம் ஆனான் கண்டாய்.”. தேனாய் அமுதானாய் நீயே." சார்ந்தார்க்கின்னமுதானே." அடியார்கட் காரமுதே. ஆனேறேறும் செம்பொனே." சார்ந்தார்க் கமுதானான் காண்.’, சார்ந்தார்க் கின்னமுதானான் காண்.", அனலாடிகாண் அடியார்க் கமுதானான் காண்.'. غ ہوے، ء தேனை அமுதத்தை ஆவின்பாலை', 'என் பிறவித் துயர் இர்ப்பானை இன்னமுதை.". அடைந்தவர்கட் கமுதொப் பானை.", ஆராத இன்னமுதை அம்மான் தன்னை.", 'பல்லுயிர்க்கும் பரிவோன்தன்னைஆராத இன்னமுதை. • *, ஆகுளில் அம் மான் தான் காண் அடியார்கட் காரமுதம் ஆயினான் காண். ஆராத இன்னமுதை அடியார் தம்மேல் வரும் துயரம் தவிர்ப்ப்ானை." ஆவின்கீழ் இருந்தானை அமுதானானை." என்று திரு. நாவுக்கரசு நாயனாரும், ஆராத இன்னமுதை அடியே னையும் அஞ்சலென்னே.", "அடிகேள் என் அமுதே எனக்கார் துணை நீயலதே.", இறைவா என் அமுதே' விரட்டானந்தாரா என்ன்முதே', 'ஐயா என்அமுதே'.

  • அண்ணா என் அமுதே.’’, அைறியாய் என் அமுதே.".

..இவனே என்அமுதே.", ஆரூர் அத்தா ஐயாற்றமுதே' எஇன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்.", "அரும் பினை அவரினை அமுதினைத் தேனை. . சதேனங்கைத் தமுதா.கி.", கோதிலா அமுதே அருள் பெருகு கோலமே.", என்னுயிர்க் கின்னமுதை என்று சொல்

எய்துவதே. என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், தேசனே