பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-224 பெரிய புராண விளக்கம் , 9

.ே த னா ர் அ மு ேத சிவ பி ரா ேன,', 'ஆரா அமுதே அளவிலாப் பெம் மானே, :ஊற்றான உண்ண அமுதே உடையானை.', அரைசே போற்றி அமுதே போற்றி. , 'கண்ணாரமுதக் கடலே போற்றி.", ஆரா அமுதே அருளே போற்றி.', 'மாலமுதப் பெருங் கடலே.', 'அறிவனே அமுதே,', 'தேவனே அமுதே

கரும்பின் தெளிவே.', 'தேவனே ஆரமுதே சிந்தைக்

கரியாய்.', 'தேனே அமுதே கரும்பின் தெளிவேதித்திக்கு - மானே.", அப்பனே எனக்கமுதே', தேனையும்

பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து.,'அத்தின் ஆனந்தன் அமுதன்.", என்னானை என்னரையன் இன்னமுது. அங்கண் அரசை அடியோங்கட் கார முதை," ", "கண்ணா ரமுதமுமாய் நின்றான்.", என் உளம் புகுந்த ஆராஅமுதாய்."'. தேன் வந்தமுதின் தெளி வந்த.', தேனாய் அமு த மு மா ய் த் தீங்கரும்பின் கட்டியுமாய்.", "என்னானை என்னப்பன் என்பார்கட்

கின்னமுதை:', என்னுடை ஆரமுதெங்கள் அப்பன்.", *மனத்தமுதாம் சங்கரனை. ’, ’பாலும் அமுதமும் தேனுடனாம் பராபரமாய்.', 'உத்தர கோச மங்கை

ஆரா அமுதின் அருட்டாளிணை பாடி.', 'அது பழச்சுவை யென அமுதென. திரைபொரா மன்னும் அமுதத் தென் கடலே.', 'குறைவிலா நிறைவே கோதிலா அமுதே.', 'அமுதுாளித் தித்தித்து., 'ஆரா அமுதே ஆசைப்பட்டேன்.'", "தன்னைத் தந்த என்னாரமுதை. "", நிறையின் அமுதை அமுதின் சுவையை.', அந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே ஆரமுதே.', 'உள்கு வார் மனத்தின் ஊறுசுவை அளிக்கும் ஆரமுதே.", கோதில் அமுதானானைக் குலாவுதில்லை கண்டேனே..", "குரை கடல் வாய் அமுதென்கோ.', பாண்டியற் காசமுதாம் ஒருவரை.", க.அன்பினில் விளைத்த ஆரமுதே.', 'ஆளானார்க் குண்ணார்ந்த ஆரமுதே.'; "கேனாய் இன்னமுதமுமாய்த்தித்திக்கும் சிவபெருமான், ",