பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 285:

கருத்தில் உருத்தமுதாம் சிவபதத்தை.', இன்னமுதாய ஆனந்த வெள்ளத்தான்.", "அடியார்க் கமுதன்.';. "ஆருருவாய என் ஆரமுதே.", ஆராய் அமுதாய் அமைந்தன்றே. எங்கும் நிறைந்தமூதூறு பரஞ்சுடர்." என்று மாணிக்க வாசகரும், அப்பனே அம்பலத்தமுதே.", 'மணி நீல கண்டத்தென் அமுதே.", "ஆடாவாட ஆடும் அம்பலத் தமுதே.' என்று திருமாளிகைத் தேவரும், "இமையவர்க் கரசை என் உயிர்க்கமுதினை. . ஐயா திருவாவடுதுறை அமுதே.', தேனே அமுதே என் சித்தமே.", பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்து. என்று சேந்தனாரும், புவன நாயகனே அகவுயிர்க்கமுதே.", எனக்கே கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே.", பாலுமாய் அமுதாய் பன்னகா பரணன்.', 'கன்னலே தேனே அமுதமே.', 'முதற்பகவனாம் அக உயிர்க் கமு தாம்.', 'அன்பரானவர்கள் பருகும் ஆரமுதே.', 'அட்ட ஆரமிர்தர்." என்று கருவூர்த் தேவரும், சபருகுதோ முதம் ஒத்து. என்று பூந்துருத்தி நம்பிகது நம்பியும், "தில்லை அம்பலத்துள் என்னாரமுதை எங்கள் கோவை." ாஉன்னடியார்க்கருளும் .ெ தள வார மு தே." என்று கண்டராதித்தரும், அருவாய் உருவாய் ஆரா அமுத. மாய்.", பாலினை இன்னமுதைப் பரமாய பரஞ் , சுடரை.' என்று திருவாவியமுதனாரும் பாடிய திரு. விசைப் பாக்களையும், என் அகம் நெக ஊறும் அமிர் தினுக்கு.", கூத்தாடும் ஆவிக்கமுதை.', மெக்கமு. தர்ம் எம்பிரான். என்று சேந்தனார் பாடியருளிய திருப் பல்லாண்டில் வருவனவற்றையும், கஅப்பனை நந்தியை ஆரா அமுதினை. என்று திருமூலரும், அனல் புனல் ஆரூர் அமர்ந்துறை அமுதன்." (திருவாரூர் மும்மணிக். கோவை, 16) என்று சேரமான் பெருமாள் நாயனாரும், களிவந்தமுதுறி." (கோயில் கான்மணி மாலை, 3), "அனைதொறும் சிறக்கும் அமிர்தே போற்றி." (திரு.