பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感26 பெரிய புராண விளக்கம் - 9

வொற்றியூர் ஒருபா ஒருபது, 4 : 5) என்று பட்டினத்துப் பிள்ளையாரும், அமுதத் திரு நடர்க்கு." (திருத் தொண்டர் திருஅக்தாதி, 1) என்று நம்பியாண்டார் நம்பியும், உணர்வு தந்துய்யக் கொண்ட கோதிலா. அமுதே." அடியவர் தம் கண்ணாரமுதை.', கோதிலா ஆரமுதைக் கோமளக் கொம்புடன் கூடக் கும்பிட்டேத்தி.", தேவர் தேவனைத் திருக்கபாலச் சரத்தமுதை. "" என் சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க. - -

பிறகு வரும் 10-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

அந்தத் திருநீலநக்க நாயனார் நெடு நேரமாகப் புரிந்த அயவந்தி சசுவரருக்குச் செய்தருளிய பூசை நிறை வேறினாலும் பக்தியில் தம்முடைய திருவுள்ளத்தில் நிறைவு பெறாதவராகி பக்கத்தில் சுற்றியுள்ள ஆலயத் தினுடைய பிராகாரத்தில் வலமாக வந்து மீண்டும் திருக் கோயிலுக்குள் நுழைந்து அந்த அயவந்தி சசுவரரைப் பணிந்து அவருடைய சந்திதியில் அவரைத் துதித்துத் திரு மாலும் பிரம தேவனும் தேடும் பெருமையைப் பெற்று விளங்கும் வேதங்களினுடைய அர்த்தமாக விளங்கும் அந்த சசுவரரைத் தெளிவு உண்டாகுமாறு தரிசித்து தாம் என்றும் விரும்பும் ந, ம,சி,வா,ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தை உணர்ச்சியுடன் உண்டாகு மாறு அந்த ஈசுவரருடைய சந்நிதியில் அமர்ந்து கொண்டு. ஓதினார். பாடல் வருமாறு : -

டுே பூசனை கிரம்பியும்.

அன்பினால் கிரம்பார்

மாடு சூழ்புடை வலங்கொண்டு வணங்கிமுன் வழுத்தித்

தேடு மாமறைப் பொருளினைத்

தெளிவுற கோக்கி

காடும் அஞ்செழுத் துணர்வுற இருந்துமுன் கவின்றார்.'