பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பெரிய புராண விளக்கம் - 9

வுள்ளங்களில் நிலைத்து நிற்கும் திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தைப் பாடியருளிய ஆளுடைய

நம்பியாகிய சுந்தரமூர்த்தி நாயனாரை வணங்கிவிட்டு என்றும் நிலை த் தி ரு ப்ப வ னா கிய கிருபாபுரீசன்

வழங்கிய திருவருளைப் பெற்றவராகிய அந்தச் சுந்தர மூர்த்தி நரய்னாருடைய திருவடிகளைத் தியானிக்கும் நியமத்தில் தலை சிறந்த நின்றவர் அந்தப் பெருமிழலைக் குறும்ப நாயனார். பாடல் வருமாறு : - -

இத்தன் மையராய் கிகழும்ாாள்

எல்லை இல்லாத் திருத்தொண்டின் மெய்த்தன் மையினை உலகறிய - - விதியால் வணங்கி மெய்யடியார் சித்தம் கிலவும் திருத்தொண்டத்

தொகையா டியகம் பியைப்பணிந்து கித்தன் அருள்பெற்றவர்பாதம்

நினைக்கும் கியமத் தலைகின்றார்.' இத்தன்மையராய் - அந்தப் பெருமிழலைக் குறும்ப நாயனார் இந்தப் பான்மையைப் பெற்றவராகி. பெரு மிழலைக் குறும்ப நாயனார்: தோன்றா எழுவாய். திகழும் . தம்முடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு செல்லும். நாள் - கா லத் தி ல், எல்லை - ஒருவரம்பு. இல்லா - இ ல் லா த த் சர் இ. திருத்தொண்டின்திருத்தொண்டுகளினுடைய ஒருமை பன்மை மயக்கம். மெய் உண்மையாகிய த் : சந்தி. த ன் ைம யி ைன - பான்மையை. உலகு - இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் இடஆகு பெயர். அறிய தெரிந்து கொள்ளு. மாறு. விதியால் சாத்திரங்கள் விதித்த விதிமுறையோடு: உருபு மயக்கம். வணங்கி திருத் தொண்டர்களைப் பணிந்து. மெய் . உண்மையாகிய, அடியார் - சிவனடியார் களுடைய ஒருமை பன்மை மயக்கம். சித்தம். திருவுள்ளங். களில்; ஒருமை பன்ம்ை மயக்கம். நிலவும் 喹 திலைத்து .- நிற்கும். தி ரு த் தொண்ட த் தொகை - கொல்லிக்