பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் &罗莎

திருமேனியின் மேல், ஒர் . ஒரு. சிலம்பி - சிலந்திப்பூச்சி. விழுந்தது - விழுந்து விட்டது. - -

பிறகு வரும் 12 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : 'அவ்வாறு அந்தச் சிலந்திப்பூச்சி அதுவந்தி சசுவரரு டைய திருமேனியின் மேல் விழுந்த சமயத்தில் அந்த இடத்தில் பக்கத்தில் நின்று கொண்டிருந்த திருநீலநக்க நாயனாருடைய தர்மபத்தினியார் வேகமாகச் சென்று த ம் மு ைட ய திருவுள்ளத்தில் தோன்றிய பயத்தோடு இளமைப் பருவத்தை உடைய தம்முடைய குழந்தையின் மேல் விழும் சிலந்திப்பூச்சி அந்த இடத்திலிருந்து விட்டுப் போகுமாறு தம்முடைய வாயினால் ஊதி முன்னால் உமிழ்பவரைப் போல மழையைப் போலச் சொரிந்த பக்தியோடு தம்முடைய வாயினால் அந்த அயவந்தி ஈசுவரருடைய திருமேனியின் மேல் அந்தச் சிலந்திப் பூச்சி போகுமாறு தம்முடைய வாயிலிருந்து எச்சிலை உமிழ்ந் தார்." பாடல் வருமாறு :

  • விழுக்த போதில்அங் கயல்கின்ற மனைவியார் விரையுற் றெழுக்த அச்சமோ டிளங்குழ விவில் விழும் சிலம்பி ஒழிந்து நீங்கிட ஊதிமுன்

துமிப்பவர் போலப் பொழிந்த அன்பினால் ஊதிமேல்

துமிக்தனர் போக." விழுந்த - அவ்வாறு அந்தச் சிலந்திப்பூச்சி அயவந்தி சசுவரருடைய திருமேனியின் மேல் விழுந்த, போதில் - சமயத்தில். அங்கு - அந்த இடத்தில். அயல் - சமீபத்தில், நின்ற - நின்று கொண்டிருத்த. மனைவியார். திருநீலநக்க நாயனாருடைய தர்மபத்தினியார். விரைவுற்று - வேக மாகச் சென்று. எழுந்த - தம்முடைய திருவுள்ளத்தில்

பெ. புரா - 8 - 15 -