பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

as: - பெரிய புராண விளக்கம் .9

சிலந்திப் பூச்சி. மேல் - அயவந்தி ஈசுவரருடைய திரு மேனியின் மேல். விழ விழுந்ததனால். ஊதி - அடியேன் அந்தச் சிலந்திப் பூச்சியை அடியேனுடைய வாயினால் ஊதி. த் : சந்தி. துமிந்தனன் - எச்சிலை உமிழ்ந்தேன். என்றார். என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

பிறகு உள்ள 14. ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : தம்முடைய தர்மபத்தினியார் புரிந்ததற்குக் காரண மாகிய பக்தியைத் தம்முடைய திருவுள்ளத்தில் தக்கதென்று ஏற்றுக் கொள்ளாதவராகி பூணுரலை அணிந்திருக்கும் அழகிய மார்பைப் பெற்றவராகி அந்தத் திருநீல நக்க நாயனார் தம்முடைய அயவந்தி ஈசுவரருக்குப் புரியும் பூசையின் திறத்தில், இத்தகைய செயல் இந்த இடத்தில் உ சி த ம ற் ற தா கு ம்' என்று தம்முடைய திருவுள்ளத்தில் நினைக்கும் எண்ணத்தினால் அந்தத் தம்முடைய தர்மபத்தினியாரை விட்டுவிட்டுப் போய்விட துறந்து விடுவாரானார்." பாடல் வருமாறு :

  • மனைவியார் செய்த அன்பினை

மனத்தினிற் கொள்ளார் புனையும் நூல்மணி மார்பர்தம்

பூசனைத் திறத்தில் இனைய செய்கை இங்கநூசிதம்

ஆம்' என எண்ணும் கினைவினால் அவர் தம்மைவிட்

டகன்றிட கீப்பார்.' - மனை வி யார் . தம் மு ைடய தர்மபத்தினியார். செய்த . புரிந்த செயலுக்குக் காரணமாகிய, அன்பினைபக்தியை, மனத்தினில் - தம்முடைய திருவுள்ளத்தில். கொள்ளார் - தக்க செயலென்று ஏற்றுக் கொள்ளாத வராகி; முற்றெச்சம். புனையும் நூல் - பூணுரலை அணிந் திருக்கும். மணி - அழகிய. மார்பர் . மார்பைப் பெற்ற வராகிய அந்தத் திருநீலநக்க நாயனார். தம் - தம்முடைய.