பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 、2岛岛 குற்றம் இல்லாமல் தீர்ந்த அயவந்தி ஈசுவரருடைய பூசையை அந்த நாயனார் நிறைவேற்றிவிட்டு கத்தை யாகிய சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய அ ய வ ந் தி சு வர ரு ைடய திருத் தொண்டராகிய அந்த நாயனாரும் தம்முடைய காவலைப் பெற்ற திருமாளிகைக்குள் நுழைந்தார்." பாடல் வருமாறு:

மற்ற வேலையிற் கதிரவன் - மலைமிசை மறைந்தான்;

உற்ற ஏவலின் மனைவியார்

ஒருவழி கிங்க முற்ற வேண்டுவ பழுதுதிர் பூசனை முடித்துக் கற்றை வேணியார் தொண்டரும்

கடிமனை புகுந்தார்.’’ மற்று:அசை நிலை. அ வேலையில்-அவ்வாறு அந்தத் திருநீலநக்க நாயனார் தம்முடைய தர்மபத்தினியாரிடம், "உன்னை யான் துறந்து விட்டேன்' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்த அந்தச் சமயத்தில். கதிரவன் - சூரியன். மலை மிசை- அத்தமனமலையின் மேற் சென்று. மறைந்தான் - அ த் த ம ன மா கி மறைந்து விட்டான். உற்ற - தமக்குத் தம்முடைய கணவராகிய திருநீலநக்க நாயனார் இட்ட. ஏவலின்-கட்டளையின்படி. மனைவியார் . அந்த நாயனாருடைய தர்மபத்தினியார். ஒருவழி - ஒரு வழியில். நீங்க . அந்த நாயனாரை விட்டு விட்டு அகன்று செல்ல. முற்ற - முழுவதும். வேண்டுவ . வேண்டிய பண்டங்களை; அவையாவன : ஆசனப் பலகை, அட்சதை, அரைத்த மஞ்சள், அருச்சனைக்கு வேண்டிய பல வகையான மலர்கள், உடுத்துக் கொள்ள புதிய ஆ-ை அங்கவஸ்திரம், வாயைத் துடைத்துக் கொள்ளச் சிறிய துண்டு, கையைக் கழுவிக் கொள்ள நீர் திரம்பிய செம்பு, கால்களைக் கழுவுவதற்கு நீரை நிரப்பிய குடம், கற்பூரத் தட்டு, கற்பூரம், அபிடேக திரவியங்களாகிய துயநீர்,