பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛岛& - பெரிய புராண விளக்கம் -9,

யிருக்கும் பரமேசுவரராகிய அயவந்தி ஈசுவரர் அந்தத் திரு நீலநக்க நாயனாருடைய சொப்பனத்தில் வெள்ளமாகிய நீரைப் பெற்ற கங்கையாற்றைத் தங்க வைத்திருக்கும் சடாபாரத்தோடு நின்று கொண்டு தம்முடைய திரு மேனியை அ ந் த ந | ய னா ரு க்கு க் காட்டியருளி, "திருவுள்ளத்தில் பக்தியை வைத்துக் கொண்டு எம்மை. உன்னுடைய தர்மபத்தினியார் தம்முடைய வாயினால் ஊதி முன்பு தம்முடைய வாயின் எச்சில் நீரை உமிழ்ந்த பக்கத்தைத் தவிர யாம் கொண்டிருக்கும் வேறான இந்தப் பக்கம் அந்தச் சிலந்திப் பூச்சியினால் உண்டாகிய கொப். புளம் இருக்கிறது' என்று அந்த அயவந்தீசுவரர் திருவாய் மல்ர்ந்தருளிச் செய்ய, பாடல் வருமாறு :

  • பன்னி கொள்பொழு தயவந்திப் பரமர்தாம் கனவில் வெள்ள நீர்ச்சடை யொடுகின்று மேனியைக் காட்டி, - 'உள்ளம் வைத்தெமை ஊதிமுன்

துமிக்தபால் ஒழியக் கொள்ளும் இப்புறம் சிலம்பியின் -

கொப்புள்"என் றருள.' - இந்தப் பாடல் குளகம். பள்ளி - அவ்வாறு அந்தத். திருநீலநக்க நாயனார் படுக்கையில், கொள் - படுத்துக் கொண்டிருக்கும். பொழுது . சமயத்தில். அயவந்தி . சாத்தமங்கையில் வி ள ங் கு ம் அ ய வ ந் தி என்னும் திருக்கோயிலில். ப் : சந்தி. ப ர ம ர் தாம் - எழுத் தருளியிருக்கும் பரமேசுவரராகிய அயவந்தி ஈசுவரர். தாம் : அசை நிலை, கனவில் - அந்தத் திருநீலநக்க நாயனாருடைய சொப்பனத்தில். வெள்ள - வெள்ள மாகிய, நீர் - நீரைப் பெற்ற கங்கையாற்றைத் தங்க வைத்திருக்கும். ச் : சந்தி, சடையொடு - சடாபாரத் தோடு, நின்று - அந்தத் திருநீலநக்க நாயனாருக்கு முன்னால் நின்று கொண்டு. மேனியை - தம்முடைய திரு.