பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 239,

மேனியை. க் : சந்தி. காட்டி . அந்த நாயனாருக்குக் காட்டியருளி, உள்ளம் - தம்முடைய திருவுள்ளத்தில். வைத்து - பக்தியை வைத்துக் கொண்டு. எமை - எம்மை : இடைக்குறை. ஊதி உன்னுடைய தர்மபத்தினியார் தம்முடைய வாயினால் ஊதி, முன் . முன்பு. துமிந்த . தம்முடைய வாயில் ஊறிய எச்சில் நீரை உமிழ்ந்த பால் - பக்கத்தை. ஒழிய . தவிர, க் சந்தி. கொள்ளும் . யாம் கொண்டிருக்கும். இப்புறம் - வேறாகிய இந்தப் பக்கத்தில். சிலம்பியின் - அந்தச் சிலந்திப் பூச்சியினால் உண்டாகிய. .ெ கா ப் பு ள் - கொப்புளம் இருக்கிறது; பார்ப்பாயாக, என்று - என. அருள . அந்த அயவந்தி சசுவரர் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. - - - ஆபிறகு வரும் 19 - ஆம் பாடலின் கருத்து வருமாறு : ( 'அபிவந்தீசுவரருட்ைப திருத்தொண்டராகிய ந்ேதத் திருநீலநக்க நாயனார் அந்தச் சொப்பனத்தைப் பார்த்த அந்தச் சமயத்தில் அந்தப் பெரியதாக இருக்கும் சொப்பனத்தை உண்மையான நிகழ்ச்சியல்லாமல் வெறும் சொப்பனம் என்று எண்ணித் தாம் தம் மு ைட ய திருவுள்ளத்தில் மேற்கொண்ட பயத்தோடு தம்முடைய கரங்களைத் தம்முடைய தலையின்மேல் அஞ்சலியாகக் குவித்துக் கும்பிட்டுவிட்டு உடனே துயிலிலிருந்து விழித்துக் கொண்டு அந்த அயவந்தி ஈசுவரரை வணங் கி க் கத்தாடினார்; பாடல்களைப் பாடினார்; தோத்திரங்: களைக் கூறினார்; எல்லாத் தேவர்களுக்கும் தலைவராகிய அயவந்தி ஈசுவரருடைய கருணையை வாழ்த்தித் தரையில் விழுந்து அந்த ஈசுவரரை வணங்கிவிட்டுப் பிறகு தரையி விருந்து எழுந்து நின்று கொண்டு புலம்பினார். பாடல் வருமாறு : - -

' கண்ட அப்பெருங் கனவினைக் கனவெனக் கருதிக் கொண்ட அச்சமோ டஞ்சலி

குவித்துடன் விழித்துத்