பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗40。 பெரிய புராண விளக்கம் - 9.

தொண்ட னார்தொழு தாடினார்;

பாடினார், துதித்தார்; அண்டர் காயகர் கருணையைப்

போற்றிகின் றழுதார்." - தொண்டனார்-அயவந்தீசுவரருடைய திருத்தொண்ட ராகிய அந்தத் திருநீலநக்க நாயனார். கண்ட - அந்தச். சொப்பனத்தைப் பார்த்த. அ ப் பெ ரு ம் - அ ந் த ப், பெரியதாக இருக்கும். கனவினை - சொப்பனத்தை. க் சந்தி. கனவு என சொப்பனம் என்று. என : இடைக்குறை. க் சந்தி. கருதி - எண்ணி. க் : சந்தி. கொண்ட - தாம் தம்முடைய திருவுள்ளத்தில் மேற் கொண்ட அச்சமோடு - பயத்தோடு. அஞ்சவி குவித்து . தம்முடைய கரங்களைத் தம்முடைய தலையின் மேல் அஞ்சலியாகக் குவித்துக் கும்பிட்டுவிட்டு. உ ட ன் - உடனே. விழித்து - துயிலிலிருந்து விழித்துக்கொண்டு, த், : சந்தி. தொழுது அந்த அயவந்தி ஈசுவரரை வணங்கி. ஆ டி ன ார் - கூத்தாடினார். பாடினார் - பாடல்களைப் 'பாடினார். துதித்தார் - தோத்திரங்களைத் திருவாய்

மலர்ந்தருளிச் செய்தார். அண்டர் - எல்லாத் தேவர். களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். நாயகர் - தலை வராகிய அயவந்தி சசுவரர். கருணையை - வழங்கிய கருணையை, ப் : சந்தி. போற்றி - வாழ்த்தித் தரையில் விழுந்து அந்த ஈசுவரரை வணங்கி விட்டுப் பிறகு தரையி, லிருந்து எழுந்து. நின்று - நின்று கொண்டு. அழுதார் - புலம்பினார். - . . அடுத்து உள்ள 20 - ஆம் கவியின் கருத்து வருமாறு : "இரவு நேரம் கழிந்து இருட்டுப்போய் விடியற் காலம் வர அங்தத் திருநீல நக்க நாயனார் அயவந்தீசுவரருடைய திருக்கோயிலுக்குள் துழைந்து எல்லாத் தேவர்களுக்கும் முதல் தலைவராகிய அயவந்தி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அழகிய கண்களைப் பெற்றவராகிய அயவந்தி.ஈசுவரருடைய திருவடிகளாகிய மூலப் பொருள்