பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 34 - - - - பெரிய புராண விளக்கம் . 9

.ே மையார். தடங்கட் பரவையார்

o மணவா ளன்றன் மலர்க்கழல்கள்

கையால் தொழுது வாய்வாழ்த்தி -

மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில் செய்யாள் கோனும் நான்முகனும்

அறியாச் சிெம்பொற் றாளிணைக்கீழ் உய்வான் சேர உற்றநெறி - . . .

இதுவே என்றன் பிளில்உய்ந்தார்."

மை - அஞ்சனத்தை ஆர் - நிரம்பத் தடவிக்கொண்ட. தட்ம் - விசால்மாகிய, கண் - கண்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். பரவையார் . பரவை நாச்சியாருடைய. மணவாளன் தன். கணவனாகிய சுந்தரமூர்த்தியினுடைய, தன்: அசைநிலை. மலர் - செந்தாமரை மலர்களைப் போன்றவையும்; ஒருமை பன்மை மயக்கம்: உவம ஆகு பெயர். க் : சந்தி. கழல்கள் . வீரக் கழல்களைப் பூண்ட வையுமாகிய திருவடிகளை ஆகுபெயர். கையால் - தம் முடைய கைகளால், ஒருமை பன்மை மயக்கம். தொழுது. கும் பி ட் டு வணங் கி. வா ய் - த ம் மு ைடய திருவாயினால், வாழ் த் தி - வாழ்த்துக்களைக் கூறி. மனத்தால் - தம்முடைய திருவுள்ளத்தினால், நினைக்கும். தியானம் புரியும். கடப்பாட்டில் - கடமையில். செய்யாள். சிவந்த திருமேனியைப் பெற்றவளாகிய திருமகளினுடைய. கோனும் - திருமாலும். நான்முகனும் - நான்கு முகங் களைப் பெற்றவனாகிய பிரமதேவனும். முகம் : ஒருமை பன்மை மயக்கம், அறியா - பன்றி உருவத்தை எடுத்துக் கொண்டு நிலத்தைத் தோண்டிப் பார்த்தும் அன்னப் பறவையினுடைய வடிவத்தை எடுத்துக்கொண்டு மேலே பறந்து தேடிப் பார்த்தும் திருவடிகளையும் திருமுடியையும். தெரிந்து கொள்ளாத. ச் : சந்தி. செம் - சிவப்பாக விளங்கும். பொன் - தங்கத்தைப் போன்ற உவம ஆகு பெயர். தாள் இணைக்கீழ் - இரண்டு திருவடிகளின் கீழே. தாள். ஒருமை பன்மை மயக்கம். உய்வான்.உஜ்ஜீவனத்தை