பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் &藻

அடையும் பொருட்டு. சேர . அந்தத் திருவடிகளைச்

சேர்வதற்கு, உற்ற உரியதாக அம்ைந்த நெறி - வழி. இதுவே - இதுதான். என்று - என எண்ணி. அன்பினில் . பக்தியோடு; உருபு. மயக்கம், உய்ந்தார். அந்தப் பெரு

மிழலைக் குறும்ப நாயனார் தம்முடைய வாழ்க்கையைச்

செலுத்திக் கொண்டு வந்தார். பெருமிழலைக் குறும்ப

நாயனார். தோன்றா எழுவாய். *

ம்ையார் தடங்கண் : மையினார் மலர் நெடுங்கண் மலைமகள்.', 'மையார் ஒண்கண்ணார். ’, மைம்மா நீலக்கண்ணியர். ', மையணி கண் மடவார்.', 'மைப் பயந்த ஒண்கண் ம்டநல்லார். ', 'மைப்பூசும் ஒண்கண் மட நல்லார். ', 'மைப்புரை கண் உமைபங்கன். ', 'மைய கண் மலைகள், , 'மையாரொண் கண் நல்லாள் உமையாள்.', மைத்தகு மதர்விழி மலைமகள். என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும், மையரில் கண்ணியாளும்.'. *மையினார் மலர்நெடுங் கண்மங்கை.", "மையரில் மதர்த்த ஒண்கண் மாதரார். மைஞ்ஞன்ற ஒண்கண். மலைமகள்.', மைம் மலர் நீல நிறங்கருங்கண்ணி. , மைகொள் அண்மை ', 'மையார் மலர்க் கண்ணாள் பாகர், , 'மைப்படிந்த கண்ணாளும். , மை விரவு கண்ணாளைப் பாகம் கொண்டாய்.', 'மையோடு கண் மடவாள் பாகத்தானே. " என்று. திருநாவுக்கரசு நாயனாரும், 18மையார் தடங்கண்ணியர்.', 'மையார் கண்ணி பங்கா , மையார் தடங் கண்ணி பங்கா. , மையார் தடங்கண் மடந்தை பங்கா." என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், மைகலந்த கண்ணி பங்க..", மையிலங்கு நற்கண்ணி பங்கனே.', 'மையார் தடங். கண் மடந்தை மணவாளா. , கமைப் பொலியும் கண்ணி." என்று மாணிக்கவாசகரும், மைப்புரை கண்ணுக்கு.', 'மையார் தடங்கண் மடந்தையர்.', * காவியங்கண்ணைக் கதம் தணிப்பாள் போலத்தன்றாவிய அஞ்சனத்தை முன் ஊட்டி : , அஞ்சனம் ஆடி...பெருகிய