பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 -- - பெரிய புராண விளக்கம். 9

கண்,' என்று சேரமான் பெருமாள் நாயனாரும், "அம்மைக் கருங்கண்ணி. என்று. பட்டினத்துப்பிள்ளை யாரும், மை திகழ்கண்ணியை. என்று நம்பியாண்டார் நம்பியும், மைவிரவு கண்ணார் பால்." என்று சேக்கி ழாரும், மையார் நெடுங்கண். , .மையார் கண்ணியைப் பொய்யானாகி.", மைதவழ் கண்ணி.", மைநோய் கண்ணி மதியின் மெலிய, ', 'மை வளர் கண்ணி. , 'மை கொள் கண்ணியர். (பெருங்கதை) என்று கொங்கு வேளிரும், மைவிலை பெற்ற கண்ணாள்.', 'மைவிழி நெடுங்கணாள்ை. , மை பூத்தலர்ந்த மழைக்கண்.' "மை கலந்து கண்கள் வெம்பனி உகுத்த அன்றே. (சீவக சிந்தாமணி, 11:04, 1758, 2198, 2508) என்று திருத்தக்க தேவரும், மையுண் கண்ணி மடந்தை. "" (சிலப்பதிகாரம், 10 அடிக்குறிப்பு), மைத்தடங்கண்ணியை கோதை.", மையார் கண்மட ஆய்ச்சியர். ', அம்மைத்தடங்கண்மட ஆய்ச்சியரும். என்று பெரியாழ்வாரும், மையரி ஒண் கண்ணியாரும். என்று குலசேகரப் பெருமாளும், மை 'யணைந்த குவளைகள் கண்கள் என்றும். என்று குலசேகரப் பெருமாளும், மையார் வரிநீலம் மலர்க்கண்ணார். , "மைந்நம்பு வேற்கண் நல்லாள்.'" என்று திருமங்கையாழ் வாரும், மைய கண்ணாள் மலர்மேல் உறைவாள்., மையார் கருங்கண்ணி கமல மலர் மேற் செய்யாள், ! என்று நம்மாழ்வாரும், மையரிவாட்டங்கண். (காஞ்சிப் புராணம்) என்று சிவஞான முனிவரும், மையரி நெடுங் கண் நோக்கம்.", மைதாழ் கருங்கண்கள் சிவப்புற.", மை தவழ்ந்த கருங்கண் ஒர் வாணுதல்.', 'மைந்நிறை கண்ணியர். ', 'மை கண்ணி செய்ய பாதம். , மைந் நின்ற வாட்கண் மயில் நின்றென வைந்து.', பேதையர் அஞ்சனக் கண் என:' என்று கம்பரும் பாடியவற்றையும், "மையார் கண் மடவாரோ." என்று உத்தர காண்டத்தில் வருவதையும் காண்க. - . . . . . . . . . - -

பிறகு வரும் 6-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: