பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

驾54 - பெரிய புராண விளக்கம் - 9.

காலம் முற்பெற அழுதவர்

அழைத்திடக் கடிது

நீல கக்கனார் வந்தடி

பணிந்துமுன் கின்றார்.'

சில - நல்ல பண்புகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். மெய் - உண்மையான. த் : ச ந் தி. தி ரு த் தோண்டரோடு . அயவந்தி ஈசுவரருடைய திருத்தொண்ட ராகிய, திருநீலநக்க நாயனாஜோடு. அமுது செய் தருளி - திருவமுது செய்தருளிவிட்டு ஞா ல ம் - இ ந் த மண்ணுலகத்தில் வாழும் மக்கள்: இட ஆகுபெயர். உய்ந்திட - உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். நாயகி யுடன் - தம்முடைய பத்தினியாகிய பெரிய நாயகியோடு. நம்பர் - தம்முடைய அடியவர்களுக்குப் பலவகையான நம்பிக்கைகளை உண்டாக்குபவராகிய தோணியப்பர். அந்த நம்பிக்கைகள் இன்னயென்பதை வேறு ஒரிடத்தில் கறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. நண்ணும் . சீகாழியில் உள்ள ஒரு கட்டுமலையில் பெரிய நாயகியோடு வீற்றிருக்கும் அந்தத் தோனியப்பர் வந்து சேரும்: காலம் - சமயம் முன் - மு ன் னா ல். .ெ ப ற - அ ந் த ப் பெரியநாயகியம்மையார் தம்முடைய கொங்கைகளி லிருந்து கறந்த பாலை ஒரு பொற் கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தை அதனோடு குழைத்து வழங்கியருளிய அந்தப் பாலை முன்பு ஒரு நாளில் பெறுவதற்காக. அழுதவர்-அழுதருளியவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி தாயனார். அழைத்திட - தம்மை அழைத்தருள. க் : சந்தி. கடிது - வேகமாக, நீலநக்கனார் - திருநீலநக்க நாயனார். வந்து - எழுந்தருளி வந்து. அடி - அந்தத் திருஞான சம்பந்த முர்த்தி நாயனாருடைய திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். பணிந்து . தரையில் விழுந்து வணங்கி விட்டு. முன் - பிறகு தரையிலிருந்து எழுந்து அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு முன்னால். தின்றார் - நின்று கொண்டிருந்தார்.