பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பெரிய புராண விளக்கம் . 9

அடைந்து. நடுமனை-தம்முடைய திருமாளிகையின் நடுவில் உள்ள. வேதியின் . யாகசாலைத்திண்ணையினுடைய , பாங்கர் - பக்கத்தில், ச் சந்தி. சென்று . போய். மற்று : அசைநிலை. அவர்க்கு அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப் பெரும்பாண நாயனாருக்கு. இடம் - ஓர் இடத்தை. திரு . அழகிய; செல்வத்தைப் பெற்ற' எனலும் ஆம், மறை யோர் - வேதியராகிய அந்தத் திருநீலநக்க நாயனார். கொடுத்தனர் . வழங்கியருளினார். -

அடுத்து வரும் 31 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

திருநீலநக்க நாயனாருடைய திருமாளிகையில் உள்ள அந்த இடத்தில் விளங்கும் யாகசாலைத் திண்ணையில் எப்போதும் அவியாமல் உள்ள சிவந்த நெருப்பு வலமாகச் சுழித்துக் கொண்டு மேல் நோக்கி ஓங்கி முன்பு இருந்ததைக் காட்டிலும் ஒரு வகையில் உள்ளது அல்லாமல் பலவகை யாகப் பிரகாசத்தை வீசத் தம்முடைய திருமார்பில் பூணுாலை உடையவராகிய அந்தத் திருநீலநக்க நாயனார் மகழ்ச்சியை அடையுமாறு சகோடயாழின் தலைவராகிய திருநீலகண்டத்து யாழ் ப் .ெ ப ரு ம் பாண நாயனார் தம்முடைய ப க் க த் தி ல் தம் மு ன ட ய Aji fi ta பத்தினியாராகிய பா னி னி.ய .ே ரா டு அயவந்தி சசுவரர் வழங்கிய திருவருளால் படுத்துக் கொண்டார்.’ பாடல் வருமாறு : -

ஆங்கு வேதியில் அறாதசெக்

தீவலம் சுழிவுற்

றோங்கி முன்னையில் ஒருபடித்

தன்றியே ஒளிரத்

தாங்கு நூலவர் மகிழ்வுறச்

சகோடயாழ்த் தலைவர்

பாங்கு பாணியா ருடன்அரு

னாற்பள்ளி கொண்டனர்.'