பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 259

  • பொடிதனைப் பூசும் மார்பிற்புரி

நூலொரு பாற் பொருந்தக் கொடியன சாயலா ளோ

டுடனா வதும் கூடுவதே கடிமணம் மல்கிநாளும் கம

ழும்போழிற் சாத்த மங்கை அடிகள்நக் கன்பரவ அயவந்தி

அமர்ந் தவனே." - மறையினார் மல்கு காழித்தமிழ்

ஞானசம் பந்தன் மன்னும் நிறையினார் நீலநக்கன் நெடு

மாநகர் என்று தொண்டர் அறையும் ஊர் சாத்தமங்கை அய

வந்திமேல் ஆய்ந்த பத்தும் முறைமையால் ஏத்த வல்லார் இமை

யோரிலும் முந்துவரே." பிறகு வரும் 33 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அவ்வாறு அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி தாயனார் பாடியருளிய திருப்பதிகமாகிய அன்றலர்ந்த மலரைக் கொண் டு தம் மு ைடய தலைவனாகிய அயவந்தி ஈசுவரனுடைய வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளை வாழ்த்தி வணங்கிவிட்டு மிகுதியாக விளங்கும் நட்பை அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அந்தத் திருநீலநக்க நாயனாருக்கு வழங்கியருளி எல்லாக் காலங்களிலும் புதியவையாகிய செந் தமிழ் ம்ொழியில் அமைந்த பழைய வேதமாகிய திருப் பதிகங்களைத் திருவாய் மொழிந்தருளிய அந்தணராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எதிரில் பக்தர்களைக் கொண்டு விளங்கும் சிவத்தலங்களுக்கு எழுந்தருளினார்." பாடல் வருமாறு : .

. . பதிக கான்மலர் கொண்டுதம்

பிரான்கழல் பரவி