பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sea . - பெரிய புராண விளக்கம். 9

பெற்றவராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடு பழகி மகிழ்ச்சியை அடைந்து உறுதியையும் பெருமையையும் பெற்றவராக விளங்கும் அயவந்தி கவரருடைய திருத்தொண்டராகிய திருநீலநக்க நாயனார் அந்தச் சாத்தமங்கையில் தங்கிக் கொண்டிருந்தார்." பாடல் வருமாறு : - -

க. சண்பை யாளியார் தாமெழுக் தருளும்எப் பதியும் கண்பு மேம்பட காளிடைச்

செலவிட்டு கண்ணி ண்ைபெ ரும்புக ழவருடன்

பயின்றுவர் துறைந்தார் திண்பெ ருக்தொண்ட ராகிய

திருலே நக்கர்.' . சண்பை - சண்பையாகிய சீகாழியை, ஆளியார் தாம். ஆட்சி புரிபவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தாம் : அசை நிலை. எழுந்தருளும் எழுந்தருளிச் செல்லும், எ ப்ப தி 4 ம் - எ ந் த ச் சிவத்தலத்திற்கும். தன் . அந்தத் தி ரு ஞான சம்பத் த மூர்த்தி நாய னா ரோ டு, த ம் பூ எண் டி ரு க் கு ம் தட்பு. மேம்பட - மேம்பாட்டை அடைந்து விளங்க. நாள் இடை - நடுவில் சில தினங்களை நாள் : ஒருமை பன்மை மயக்கம். செலவிட்டு - போக விட்டு விட்டு. செல: இடைக் குறை. நண்ணி - அப்பால் அடைந்து. வண் பெரும் புகழவருடன் - வ ண் ைம யி னால் பெருமையையும் புகழையும் பெற்று விளங்குபவராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடு. பயின்று - பழகி. உவந்துமகிழ்ச்சியை அடைந்து. திண் - உறுதியையும். பெரும் . பெருமையையும். தொண்ட ரா கி ய . பெற்றவராக விளங்கும் அயவந்தி ஈசுவரருடைய திருத்தொண்டராகிய, திருநீலநக்கர் - திருநீலநக்க நாயனார். உறைந்தார் . அந்தச் சாத்தமங்கையில் தங்கிக் கொண்டிருந்தார்.

பிறகு வரும் 37 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :