பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 岑6莎

“தம்முடைய திருவுள்ளத்தில் பெருகி எழுந்த விருப் பத்தினால் பிறகு நீண்ட தினங்கள் முறைப்படி கழிந்து. விளங்கச் சாத்தமங்கையில் திருவவதாரம் செய்தருளிய பெருமையைப் பெற்று விளங்கும் தவத்தைப் புரிந்த வேதியராகிய திருநீலநக்க நாயனார் சீகாழியில் திருவவ தாரம் செய்தருளிய ஒப்பற்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்திநாயனாருடைய திருமணத்தில் அந்த நாயனாரோடு அவருடைய திருமணத்தின் சிறப்பைத் தரிசித்து அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய திருவடிகளை வணங்கிவிட்டு நம்பராகிய கைலாசபதியாருடைய திரு வடிகளை அடைந்தார். பாடல் வருமாறு :

  • பெருகு காதலிற் பின்கெடு

காள்முறை பிறங்க வருபெ ருக்தவ மறையவர்

வாழிசி காழி ஒருவர் தம்திருக் கல்லியா

ணத்தினி லுடனே திரும ணத்திறம் சேவித்து

கம்பர்தான் சேர்ந்தார்." - - பெருகு - தம்முடைய திருவுள்ளத்தில் பெருகி எழுந்த, காதலில் - விருப்பத்தினால் உருபு மயக்கம். பின் - பிறகு. நெடு - நீண்ட நாள் - தினங்கள்; ஒருமை பன்மை மயக்கம். முறை - முறைப்படி கழிந்து. பிறங்க - விளங்க. வரு - சாத்தமங்கையில் திருவவதாரம் செய்தருளிய. பெரும் . பெருமையைப் பெற்று விளங்கும். தவ.தவத்தைப் புரிந்த ம ைற ய வ ர் . .ே வ தி ய ர கி ய திருநீலநச்சு நாயனார். வாழி : அசைநிலை. சீகாழி , சீகாழியின் திருவவதாரம் செய்தருளிய. ஒருவர் தம்-ஒப்பற்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய, தம் : அசை நிலை. திருக் கல்லியாணத்தினில் திருமணத்தில். கல்யாணம்" என்பது, கல்லியாணம்’ எனச் செய்யுள் ஒசையை நோ க் கி நின்ற து. உடன் - அந்தத்