பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 6 பெரிய புராண விளக்கம் - 9

கான சம்ப ந் த மூர் த் தி நாய னாரோ டு. '..தி. திருமணத்திறம் - திருமணத்தினுடைய சிறப்பை சேவித்து- தரிசித்து அந்தத் திருஞான சம்பநத மூர்த்தி நாயனாருடைய திருவடிகளை வணங்கி விட்டு, - நம்பர் - தம்முடைய அடியவர்களுக்குப் பலவகையான நம்பிக்கைகளை உ ண் டா க் கு ப வ ரா கி ய கைலாசபதி யாருடைய. அந்த நம்பிக்கைகள் இன்ன என்பதை வேறு ஓரிட்த்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. தாள் திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். சேர்ந்தார் - அடைந்தார்; சிவலோக பதவியை அடைந்தார் என்பது கருத்து:

இந்தத் தி ரு நீல ந க்க நாய னார் புராணத்தில் இறுதியில் வரும் 38 - ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு : . -

இரப்பவர்களுக்கு ஈயும் தொழிலாகிய திருத் தொண்டினைப் புரியும் அழகிய வேதியராகிய திருநீலநக்க நாயனாரும் சாத்தமங்கை என்னும் சிவத்தலத்தில் திருவவதாரம் செய்தருளிய முதன்மையான பெருமையைப் பெற்று விளங்கும் திருநீலநக்க நாயனாருடைய திருவடி களைப் பணிந்து விட்டு இரண்டு பிறப்புக்களைப் பெற்ற வேதியரும், இடபமாகிய துவசத்தை உயர்த்திப் பிடித்த வராகிய சிவபெருமானாரிடத்தில் ஒருமைப்பாட்டோடு தம்முடைய வாழ்நாள்களைச் செலுத்தி உணரும் நமி நந்தியடிகள் நாயனார் செய்தருளிய வேலைகளாகிய திருத் தொண்டுகளை இனிமேல் யாம் பாடுவோம். பாடல் வருமாறு : - . . .

  • தருதொழில்திரு மறையவர்.

சாத்தமங் கையினில் வருமு தற்பெருக் திருலே ாக்கர்தாள் வணங்கி