பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28; . பெரிய புராண விளக்கம் -

திருவிளக்குக்களை ஒரு ைம ப ன் மை மயக்கம். ஏற்றுவதற்கு - ஏற்றுவதற்காக. எடுத்த - தொடங்கிய. கருத்தின் - எண்ணத்தோடு. இ ைச ந் து - இணங்கி: ஒருப்பட்டு. எழுவார் . அந்த நாயனார் தம்முடைய திருமாளிகையிலிருந்து எழுந்து செல்வாரானார். -

பின்பு வரும் 9 - ஆம் பாடலின் கருத்து வருமாறு :

'அவ்வாறு தம்முடைய திருமாளிகையிலிருந்து அந்த நமிநந்தியடிகள் நாயனார் எழுந்து சென்ற சமயத்தில் பகல் நேரத்தில் அந்த ஏமப்பேறுளரில் சூரியன் இறங்கி வரும் மாலை நேரம் அடைந்தவுடன் செல்வச் செழிப்பைப் பெற்றிருக்கும் குளிர்ச்சியைப் பெற்ற சிவத்தலமாகிய அந்த ஏமப்பேறுளருக்கு அப்பால் போனால் பக்ற் நேரம் போய் விடும் என்று எண்ணி அவ்வாறு செல்லுதலை விட்டுவிட்டு அந்த ஊரில் உள்ள ஒரு திருமாளிகையில் வாழ்பவர்களிடம் தாம் ஏற்றும் திருவிளக்குக்களுக்கு வேண்டிய நெய்யைப் பெறுவதற்கு விரும்பி அந்தத் திருமாளிகைக்கு உள்ளே துழைந்தவுடன் அறிவு அழிந்து விட்ட நிலையைப் பெற்ற ஒரு சமணருடைய வீடாக இருந்தது; அந்த வீட்டில் வாழும் அந்தச் சமணர் பின் வருமாறு கூறுவாரானார்." பாடல் வருமாறு : * .

' எழுந்த பொழுது பகற்பொழுதங்

. கிறங்கும் மாலை எய்துதலும்

செழுந்தண் பதியி னிடையப்பாற். . . செல்லிற் செல்லும் பொழுதென்ன

ஒழிந்தங் கணைக்தோர் மனையில்விளக்

குறுகெய் வேண்டி உள்புகலும்

அழிக்த கிலைமை அமணர்மனை

- ஆயிற் றங்கண் அவர்உரைப்பார்.'

எழுந்த - அவ்வாறு தம்முடைய திருமாளிகையிலிருந்து.

அந்த நமிநந்தியடிகள் நாயனார் எழுந்து சென்ற.

பொழுது - சமயத்தில், பகற்பொழுது . பகல் நேரத்தில்,