பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் qrrará 283

அங்கு - அந்த ஏமப்போாரில். இறங்கும் - சூரியன் வானத்தில் இறங்கி வரும். மாலை - மாலை நேரம். எய்துதலும் அ ைட ந் த வு டன். .ெ ச ழு ம் . செல்வச் செழிப்பைப் பெற்று விளங்கும். தண் - பூம்பொழிலால் குளிர்ச்சியைப் பெற்ற, பதியினிடை . சிவத்தலமாகிய அந்த ஏமப்பேற்ாருக்கு உருபுமயக்கம். அப்பால் செல்லின்அப்பாற் போனால். செல்லும் பொழுது . பகல் நேரம் போய் விடும். என்ன - என்று எண்ணி, ஒழிந்து - அவ்வாறு செல்லுதலை விட்டு விட்டு. அங்கு - அந்த ஏமப்பேறுாரில் உள்ள. அணைந்து ஓர் மனையில் - ஒரு திருமாளிகையில். விளக்கு - வாழ்பவர்களிடம் தாம் ஏற்றும் திருவிளக்குக் களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். உறு - வேண்டி யிருக்கும். நெய் - நெய்யை வேண்டி - பெறுவதற்கு விரும்பி. உள் - அந்தத் தி ரு மாளிகை க் கு உள்ளே. புகலும் - நுழைந்தவுடன். அழிந்த - அறிவு அழிந்துவிட்ட. நிலைமை - நி ைல ைய ப் பெ ற் ற. அமணர் . ஒரு சமணருடைய மனை ஆயி ற் று - வீடாகியிருந்தது. அங்கண் - அந்த வீட்டில் வாழும். அவர் - அந்தச் சமணர். உரைப்பார் . பின் வருமாறு கூறுவாரானார்.

அடுத்து உள்ள 10-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் ஒரு பொருளே நாந்தியும் அஸ்தியும் ஆகும்' என்னும் கருத்தைத் தம்முடைய உள்ளத்தில் மேற்கொண்டிருக்கும் குற்றத்தைப் பெற்ற சமண சமய வழியில் வாழ்பவராகிய அந்தச் சமணர் நமிநந்தியடிகள் நாயனாரை நோக்கி, *தம்முடைய கையில் திகழும் நெருப்பை உடையவராகிய உங்களுடைய கடவுளராகிய சிவனாருக்கு ஒரு திருவிளக்கு மிகையானது என்று தெரிந்து கொள்ளுவீராக; எங்களுடைய இந்த வீட்டில் நீர் கேட்ட நெய் இல்லை; நீர் திருவிளக்கை எரிப்பவரானால் குளத்தில் உள்ள புனலை மொண்டு கொண்டு வந்து அந்தத் திருவிளக்கில் விட்டு