பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3&4 - பெரிய புராண விளக்கம். 9.

எடுப்பதைச் செய்வீராக." என அகிலேசருடைய திருத். தொண்டராகிய அந்த நமிநந்தியடிகள் நாயனாரிடம். கூறினார். பாடல் வருமாறு : -

கையில் விளங்கு கனலுடையார்

தமக்கு விளக்கு மிகைகானும், கெய்யிங் கில்லை; விளக்கெரிப்பீ

ராகில் ைேர முகக்தெரித்தல் செய்யும்" என்று திருத்தொண்டர்க்

குரைத்தார் தெளியா, தொருபொருனே பொய்யும் மெய்யும் ஆம்’ என்னும் -

பொருள்மேற் கொள்ளும் புரைகெறியார்.’’ தெளியாது - உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல், ஒரு பொருளே.ஒரு வஸ்துவே. பொய்யும். நாந்தியும், ெம ய் யு ம் - அ ஸ் தி யு ம். ஆ ம் - ஆ. கு ம். என்னும் பொருள் - என்னும் கருத்தை. மேற்கொள்ளும் . தம்முடைய உள்ளத்தில் மேற்கொண்டிருக்கும். புரை - குற்றத்தைப் பெற்ற, நெறியார் - சமண சமய வழியில் வாழ்பவராகிய அந்தச் சமணர் நமிநந்தியடிகளை நோக்கி. கையில் - தம்முடைய கையில். விளங்கு - திகழும். கனல் - நெருப்பை. உடை யார் தமக்கு - உடையவராகிய உங்களுடைய கடவுளராகிய சிவனாருக்கு. தம் : அசை திலை. விளக்கு - ஒரு விளக்கு. மிகை - மிகையானது. காணும் - என்று நீர் தெரிந்து கொள்வீராக. நெய் இங்கு. இல்லை . எங்களுடைய இந்த வீட்டில் நீர் கேட்ட நெய் இல்லை, விளக்கு - நீர் திருவிளக்கை. எரிப்பீராகில் , எரிப்பவர் ஆனால், நீரை முகந்து . ஒரு குளத்தில் உள்ள புள்லை மொண்டு கொண்டு வந்து. எரித்தல் செய்யும் - அந்தத் திருவிளக்கில் விட்டு எரிப்பதைச் செய்வீராக. என்று - என. திருத்தொண்டர்க்கு - அகிலேசுவரருடைய திருத்தொண்டராகிய அந்த நமிநந்தி நாயனாரிடம்: உருபு மயக்கம். உரை த் தார் . அந்த ச் சமணர் கூறினார். - え ' × ェい