பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிநந்தியடிகள் நாயனார் புராணம் 盛母莎

பிறகு வரும் 11-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

'அருகத் பரமேஷ்டியை வணங்கும் அந்தச் சமணர் தம்மை மதிக்காமல் கூறிய வார்த்தைகளைப் பொறாத வராகி அந்தச் சமயத்திலேயே தம்முடைய திருவுள்ளத்தில் பெருகி எழுந்த வருத்தத்தோடு அந்த இடத்திலிருந்து அகன்று எழுந்தருளிச் சென்று பிறைச் சந்திரனைத் தம்முடைய தலையின் மேல் புனைந்து கொண்டிருக்கும் நறுமணம் பரவும் கொன்றை மலர்மாலையை அணிந்து கொண்டிருக்கும் தலையைப் பெற்றவராகிய அகிலேக வாருடைய திருக்கோயிலுக்கு முன்னால் சென்று அடைந்து உருக்கத்தை அடையும் பக்தியைப் பெற்ற அந்த நமிதந்தி படிகள் நாயனார் அந்த அகிலேசுவரரை வணங்கிக் தரையில் விழ அப்போது ஓர் அசரீரி வாக்கு உயரமாக உள்ள ஆகாயத்தில் எழுந்தது. பாடல் வருமாறு :

அருகர் மதியா துர்ைத்தஉரை

ஆற்றா ராகி அப்பொழுதே பெருக மனத்தில் வருத்தமுடன்

பெயர்க்து போக்து பிறையணிக்த முருகு விரியும் மலர்க்கொன்றை . முடியார் கோயில் முன்எய்தி

உருகும் அன்பர் பணிக்துவிழ_ _ - ஒருவாக் கெழுக்த துயர்விசும்பில்." அருகர் - அருகத் பரமேஷ்டியை வணங்கும் அந்தச் சமணர். மதியாது - தம்மை மதிக்காமல், உரைத்தகூறிய. உரை - வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். ஆற்றாராகி - சகிக்காதவராகி. அப்பொழுதே - அந்தச் சமயத்திலேயே, பெ ரு க ம னத் தி ல் - தம்முடைய திருவுள்ளத்தில் பெருகி எழுந்த வருத்தமுடன். வருத்தத் தோடு. பெயர்ந்து - அந்த இடத்திலிருந்து அகன்று. போந்து - எழுந்தருளிச் சென்று. பிறை - பிறைச் சந்திரனை. அணிந்த - தம்முடைய தலையின்மேல்