பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 - பெரிய புராண விளக்கம் . 9

புனைந்து கொண்டிருக்கும். முருகு - நறுமணம். விரியும் . விரிந்து பரவும். மலர்க் கொன்றை . கொன்றை மலர் மாலையை அணிந்து கொண்டிருக்கும். கொன்றை : ஆகு. பெயர். முடியார் - தலையைப் பெற்றவராகிய அகிலே சுவரருடைய. கோ யி ல் - திருக்கோயிலுக்கு. முன் - முன்னால், எய்தி - எழுந்தருளி அடைந்து உருகும் - பக்தியினால் உருக்கத்தை அடையும். அன்பர் - பக்தராகிய அந்த நமிநந்தியடிகள் நாயனார். பணிந்து - வணங்கி. விழ தரையில் விழ. ஒரு வாக்கு - அப்போது ஒர் அசரீரி வாக்கு. உயர் - உயரமாக உள்ள விசும்பில் எழுந்தது - ஆகாயத்தில் எழுந்து கேட்டது. - -

பிறகு வரும் 12 - ஆம் கவியின் கருத்து வருமாறு :

நீர் உமக்கு உண்டான இந்த மனக் கவலையை விட்டுவிடுவீராக; இனிமேல் அவியாத திருவிளக்குக்களை ஏற்றி வைக்கும் திருப்பணியை நீர் செய்ய இந்தப் பக்கத்தில் உள்ள குளத்தில் நிரம்பியிருக்கும் புனலை ஒரு குடத்தில் மொண்டு கொண்டு வந்து ஏற்றுவீராக’ என்று செவ்வந்தி நேரத்தில் உதயமாகும் பிறைச் சந்திரனைத் தம்முடைய தலையின்மேல் புனைந்து கொண்டிருக்கும் தலைவராகிய அகிலேசுவரர் வழங்கிய திருவருளால் ஆகாயத்தில் எ ழு ந் து .ே க ட் - அந்த அசரீரி வாக்கைக் கேட்டருளித் தம்முடைய திருவுள்ளத்தில் மகிழ்ச்சியை அடைந்து அந்த நமிநந்தி அடிகள் நாயனார் இன்னதைச் செய்வது என்று தெரிந்து கொள்ளாமல் மயங்கினார். பாடல் வருமாறு : -

' வந்த கவலை மாற்றும்இனி

மாறா விளக்குப் பணிமாற இந்த மருங்கில் குளத்துகீர் -

மூகக்து கொடுவக் தேற்றும். என அக்தி மதியம் அணிக்தபிரான்

அருனால் எழுந்த மொழிகேளாச்