பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,388 - பெரிய புராண விளக்கம் - 9.

விட்டு அந்தப் பொய்கையில் உள்ள புனலை ஒரு குடத்தில் மொண்டு கொண்டு அந்தப் பொய்கையின் கரையின் மேல் ஏறி வந்து தம்முடைய தந்தையாரைப் போன்றவராகிய அந்த அகிலேசுவரர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்கு அந்த நாயனார் எழுந்தருளிச் சென்று அங்கே இருந்த அகல் களுக்கு உள்ளே முந்நீராகிய சமுத்திரம் சூழ்ந்த இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் வியப்பை அடையுமாறு முறுக்கிச் செய்யும் திரிகளின் மேல் தாம் கொண்டு. வந்திருந்த புனலைப் பெய்தார். பாடல் வருமாறு :

ா சென்னி மிசைகீர் தரித்தபிரான்

அருளே சிங்தை செய்தெழுவார் கன்னீர்ப் பொய்கை கடுப்புக்கு நாதர் காமம் கவின்றேத்தி அக்ர்ே முகந்து கொண்டேறி

அப்பர் கோயில் அடைக்தகலுள் முக்கீர் உலகம் அதிசயிப்பு

முறுக்கும் திரிமேல் கிர்வார்த்தார்.' சென்னி . அந்த ந மி த த் தி அ டி க ள் நாயனார். தம்முடைய தலையின். மிசை - மேல். நீர் - கங்கை யாற்றின் புனலை. தரித்த - தங்க வைத்த, பிரான். தலைவராகிய அகிலேசுவரர்; ஒருமை பன்மை மயக்கம். அருளே - வழங்கிய திருவருளையே. சிந்தை - தம்முடைய திருவுள்ளத்தில். செய்து - தியானித்து. எழுவார் - எழுத்து. செல்பவராகி; முற்றெச்சம், நல்- நல்ல. நீர் . புனல் திரம்பிய, ப் : சந்தி. பொய்கை - மனிதர் ஆக்காத நீர் நிலையின். நடு - நடுவில். ப் : சந்தி. புக்கு - இறங்கி. நாதர் - தம்முடைய தலைவராகிய அகிலேசுவரருடைய: நாமம் - திருநாமத்தை. நவின்று - ஒதி, ஏத்தி . அந்த சசுவரரைத் துதித்து விட்டு. அந்நீர் - அந்தப் பொய்கையில் உள்ள புனலை. முகந்து கொண்டு - ஒரு குடத்தில் மொண்டு கொண்டு. ஏ றி - அ ந் த ப் பொய்கையின் கரையின் மேல் ஏறி வந்து. அப்பர் - தம்முடைய தந்தை.