பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

asz - பெரிய புராண விளக்கம்-9)

வழுவாமல் - பிழையாமல். உறையும் - தாம் தங்கிக் கொண்டிருந்து வாழும். பதியின் - சிவத்தலமாகிய ஏமப் பேறுாரில். அவ்விரவே - அன்று இரவு நேரத்திலேயே. அணைவார் - அடைபவராகி; முற்றெச்சம். பணிவுற்று - அந்த அகிலேசுவரரை வணங்கி விட்டு. ஒருப்பட்டார். வெளியில் செல்ல எண்ணினார். . -

பிறகு உள்ள 16 - ஆம் செய்யுளின் உள்ளுறை. வகுமாறு :

அந்த நமிநந்தி அடிகள் நாயனார் இரவு நேரம் கடந்த பிறகு தம்முடைய ஊராகிய ஏமப்பேறுரை அடைந்து தம்முடைய திருமாளிகைக்கு உள்ளே நுழைந்து என்றைக்கும் தாம் செய்ததைப் போல அன்றும் வரையறை: யான வேலைகளை முறைப்படி புரிந்து ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் இயல்பாகவே இல்லாத வராகிய அகிலேசுவரருக்கு அருச்சனையைப் புரிந்து அந்த சசுவரரைத் துதித்து விட்டுத் திருவமுது செய்தருளிப் படுக்கையில் அன்று இரவு நேரத்தில் படுத்துக் கொண்டு துயின்று விடியும் காலத்தில் பாம்புகளைப் புனைபவராகிய அந்த அகிலேசுவரருக்குப் பூசையைப் புரிந்து விட்டு, அந்த நாயனார் திருவாரூர் நகரத்தை மறுபடியும் அடைந்தார். பாடல் வருமாறு : r

இரவு சென்று தம்பதியில்

எய்தி மணைப்புக் கென்றும்போல் விரவி கியமத் தொழில்முறையே

விமலர் தம்மை அருச்சித்துப் பரவி அமுது செய்தருளிப் .

பள்ளி கொண்டு புலர்காலை அரவம் அணிவார் பூசைஅமைத்

தாளுர் ககளில் மீண்டணைந்தார்." இரவு - அந்த நமிநந்தியடிகள் நாயனார் இரவு நேரம். சென்று கடந்த பிறகு, தம் - தம்முடைய. பதியில் . வராகிய ஏமப்புேழாரை உருபு மயக்கம், எய்தி.