பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் *93

அடைந்து, மனை - தம் மு. ைட ய திருமாளிகைக்குள். ப் : சந்தி. புக்கு - நுழைந்து. என்றும் போல் - தாம் என்றைக்கும் செய்ததைப் போல. விரவி நியமத் தொழில்அன்றும் வரையறையான வேலைகளைப் புரிந்து. தொழில் : ஒருமை பன்மை மயக்கம். அவையாவன : சந்தியாவந்தனம், மாத்யான் ஹிகம் ஆகியவற் ை ப் புரிதல், நீராடுதல், பூசை புரிதல் முதலியவை. முறையே - முறைப்படி. விமலர்தம்மை - ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் இயல்பாகவே இல்லாதவராகிய அகிலேசுவரருக்கு உருபு மயக்கம். தம் : அசை நிலை. அருச்சித்து - அருச்சனையைப் புரிந்து. ப் : சந்தி. பரவி - அந்த ஈசுவரரைத் துதித்து விட்டு. அமுது செய்தருளிதிருவமுது செய்தருளி; உணவை உண்டு விட்டு. ப் : சந்தி. பள்ளி கொண்டு . அன்று இரவு நேரத்தில் படுக்கையில் படுத்துக் கொண்டு துயின்று. புவர் காலை - இராத்திரி நேரம் விடியும் விடியற் காலத்தில், அரவம் - பாம்புகளை: ஒருமை பன்மை மயக்கம். அணிவார் . புனைபவராகிய அந்த அகிலேசுவரருக்கு. பூசை - பூசையை. அமைத்து - வேண்டிய பொருள்களை வைத்துக் கொண்டு புரிந்து விட்டு. ஆரூர் - திருவாரூராகிய நகரில் . நகரத்தை உருபு மயக்கம், மீண்டு - மறுபடியும் ஏமப்பேறுரிலிருந்து. அணைந்தார் - அடைந்தார். -

பிறகு வரும் 17-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு : அந்த வேதியராகிய நமிநந்தியடிகள் நாயனார் அவ்வாறு திருவாரூர் நகரத்திற்கு எழுந்தருளி வந்து அகிலேசுவரரைப் பணிந்துவிட்டுத்திருவாரூர் அரன்ெறியில் எழுந்தருளியிருப்பவராகிய அ ந் த அ கிலே சு வ சர் மகிழ்ச்சியை அடைந்து எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலை வலமாக வந்து தம்முடைய திருவுள்ளம் மகிழ்ச்சியை அடையுமாறு அந்த ஈசுவரரைத் தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு அந்தத் திருக்கோயிலுக்கு வெளியிடங்களிலும், உள் இடம் . . . + 19 سـ 9 - prrپ، .uه .