பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

耆伞省 பெரிய புராண விளக்கம் 9

களிலும் பல திருப்பணிகளை முற்பட்டுப் புரிந்து பகல் நேரம் முழுவதும் அந்தத் திருப்பணிகளை முறைப்படியே புரிந்து அந்த நேரத்தில் அருமையாக உள்ள திருவிளக்குக் களைத் திருக்கோயிலில் உள்ள எந்த இடங்களிலும் ஏற்றி வைத்து விட்டு அந்த நாயனார் அந்த அகிலேசுவரருடைய திருவடிகளை வணங்குபவரானார். பாடல் வருமாறு :

  • வந்து வணங்கி அரனெறியார்

மகிழும் கோயில் வலங்கொண்டு சிந்தை மகிழப் பணிக்தெழுந்து

புறம்பும் உள்ளும் திருப்பணிகள் முந்த முயன்று பகல்எல்லாம் --

முறையே செய்து மறையவனார் அந்தி அமையத் தரியவிளக் -

கெங்கும் ஏற்றி அடிபணிவார்.' . மறையவனார் . அந்த வேதியராகிய நமிநந்தியடிகள் நாயனார். வந்து - அவ்வாறு திருவாரூர் நகரத்திற்கு எழு ந் த ரு எளி வ ந் து. வ ண ங் கி - அகிலேசுவரரைப் பணி ந் து வி ட் டு. அ ர .ெ ன றி யா ர் - திருவாரூர் அரனெறியில் எழுந்தருளியிருப்பவராகிய அகிலேசுவரர். மகிழும் - மகிழ்ச்சியை அடைந்து எழுந்தருளியிருக்கும். கோயில் - திருக்கோயிலை. வலம் கொண்டு . வலமாக வந்து. சிந்தை - தம் மு ைட ய திரு வு ள்ள ம். மகிழ மகிழ்ச்சியை அடையுமாறு. ப் : சந்தி. பணிந்து - அந்த ஈசுவரரைத் தரையில் விழுந்து வணங்கி விட்டு. எழுந்து - பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. புறம்பும் - திருக்கோயிலுக்கு வெளியில் உள்ள இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். உள்ளும் - திருக்கோயிலுக்கு உள்ளே உள்ள இடங்களிலும் ஒருமை பன்மை மயக்கம். திருப் :பணிகள் . பல திருப்பணிகளை. முந்த - முற்பட்டு. முேயன்று . முயன்று செய்து. பகல் எல்லாம் . பகல் நேரம் முேழுவதும. முறையே - முறைப்படியே. செய்து . அந்தத் ஒருப்பணிகளைப் புரிந்து விட்டு. அந்தி அமையத்து. அத்தி