பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

asso பெரிய புராண விளக்கம் - 9.

வேண்டியிருக்கும் அரிசி. முதலாம் . முதலாக இருக்கும் பொருள்களை நீதி நீதி முறையோடு ஆட்சி புரியும். விளவன் - சோழ மன்னன். தான் வேண்டும் . தான் விரும்பும். நிபந்தம் - அறக் கட்டளைகள்: ஒருமை பன்மை மயக்கம். பலவும் . பலவற்றையும். அரியணையின் மீது . சிங்காதனத்தின் மேல். திகழ - தன்னுடைய தோற்றப் ப்ொலிவு விளங்குமாறு. இருந்து - அமர்ந்து கொண்டு. வேத - இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும்; ஒருமை பன்மை மயக்கம். ஆகம - சைவாகமங்களாகிய் காரணா கமம், காரியாகமம், காமிகாகமம், தத்புருஷ ஆகமம், பெளஷ்கராகமம் முதலிய ஆகம்ங்கிளாகிய, ஒருமை பன்மை மயக்கம். நூல் - சாத்திரங்கள் விதித்துள்ள: ஒருமை பன்மை மயக்கம். விதி - விதிகளின்படி ஒருமை பன்மை மயக்கம். விளங்க - விளங்குமாறு. அமைத்தான் - விளங்குமாறு அமைத்து வைத்தான். . -

பிறகு வரும் 26-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு :

வெற்றியைப் பெற்ற இடபவாகனத்தை ஒட்டுபவரும். பிறைச் சந்திரனைத் தம்முடைய தலையின் மேல் உள்ள சீடர்பாரத்தில் தங்க வைத்தவரும் ஆகிய வீதிவிடங்கப் விேருமாள் தாம் எந்தக் காலத்திலும் திருவாரூரை ஆட்சி புரிந்தருளும் இயல்பாகிய முறையின்படி திருவிளை ம்ாடலாகப் பொருந்தியிருக்கும் செயலையும், பங்குனி ங்த்திரமாகும் திருநட்சத்திரத்தில் திருவாரூரில் நடை ப்ெறும் திருவிழாவினுடைய உயர்ச்சியைப் பெற்ற றிப்பையும் நிலைத்து நின்று விண்ணப்பத்தைப் புரிந்த படிய்ே புரிந்தருளும் நிலையை அந்த நமிநந்தியடிகள்

நீாயனார் அடைந்தார். பாடல் வருமாறு :

வென்றி விடையார் மதிச்சடையார்

விதி விடங்கப் பெருமாள்தாம்

என்றும் திருவாரூர்ஆளும்

இயல்பின் முறைமைத் திருவிளையாட்