பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

喜05 பெரிய புராண விளக்கம் - 9

சன்று - என அந்த நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. - :

பிறகு வரும் 25 - ஆம் செய்யுளின் கருத்து வருமாறு : அந்த நமிநந்தியடிகள் நாயனார் தம்முடைய தர்ம பத்தினியாரைப் பார்த்து, தீட்டுப் பட்டு விட்டது; ஆகை யால் அடியேன் முழுகிவிட்டு அடியேனுக்கு உண்டாகிய பரிசுத்தத்தைப் புரிந்து கொண்டு விட்டு, நம்முடைய திருமாளிகைக்கு உள்ளே நுழைந்து இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களினுடைய த ைல வ ர கி ய தியாகராஜப் பெருமானாருக்குப் புரியும் பூசையைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும்; அதற்காக நீ குளிர்ச்சியை உடைய நல்ல தீர்த்தம் முதலாக உள்ள பொருள்களை எடுத்துக் கொண்டு இந்த இடத்திற்கு வருவாயாக' என்று அந்த நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, காதலைப் பெற்ற அவருடைய தர்மபத்தினியாரும் அவற்றை எடுத்துக் கொண்டு வரும் அந்தச் செயலைச் செய்வதற்காகச் சென்று வேகமாகத் திரும்பி வந்து சேர்ந்தார். பாடல் வருமாறு : -

ஆத லாலே குளித்தடுத்த

தூய்மை செய்தே அகம்புகுக்து வேத காதர் பூசனையைத் -

தொடங்க வேண்டும், அதற்குக் சீத கன்னீர் முதலான -

கொண்டிங் கணைவாய்' எனச்செப்பக் காதல் மனையார் தாமும் அவை .

கொணரும் அதற்குக் கடிதணைந்தார்."

ஆதலால் . அந்த ந மி ந ந் தி ய டி. க ள் நாயனார் தம்முடைய தர்மபத்தினியாரைப் பார்த்து, என் மேல் திட்டுப் பட்டு விட்டது. ஆகையால் ஏ. ஆசை நிலை. குளித்து - அடியேன் முழுகிவிட்டு. அடுத்த - அடியேனுக்கு