பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 பெரிய புராண விளக்கம் , 9

அவ்வாறு தம்முடைய தர்மபத்தினியார் பூசைக்கு வேண்டிய பண்டங்களை எடுத்துக் கொண்டு வருவதற் காகச் சென்றதாகிய அந்த தேரத்தில் தம்முடைய தலைவ னாகிய தியாகராஜப்பெருமான் வழங்கிய திருவருளாலோ, அல்லது தம்முடைய திருமேனியில் உண்டாகியிருக்கும் தளர்ச்சியினால் உண்டாகிய சோர்வினாலோ, இன்ன தென்று அடியேம் தெரிந்து கொள்ள முடியவில்லை: சிறிது நேரமும் தாமதம் செய்யாமல் தம்மை மேவிய நித்திரை வந்து சேர எல்லாத் தேவர்களுக்கும் தலைவனாகிய தியாக ராஜப் பெருமானுடைய வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளைத் தியானித்துக் கொண்டே பகிசுத்தமாக உள்ள தியாகராஜப் பெரு மானாருக்குப் பக்தராகிய அந்த நமிநந்தியடிகள் நாயனார் உறக்கத்தை மேற்கொண்டார். அவ்வாறு அந்த தாயனார் உறங்கும் சமயத்தில் அவருடைய சொப் பளத்தில். பாடல் வருமாறு :

!! ஆய பொழுது தம்பெருமாள்

அருளா லேயோ? மேனியினில் ஏயும் அசையின் அயர்வாலோ?

அறியோம்; இறையும் தாழாதே மேய உறக்கம் வந்தனைய -

விண்ணோர் பெருமான் கழல்கிணைந்து துய அன்பர் துயில்கொண்டார்: .

துயிலும் பொழுது கனவின்கண்."

இந்தப் பாடலும் கு ைகம். ஆய அவ்வாறு தம்முடைய தர்மபத்தினியார் பூசைக்கு வேண்டிய பண்டங்களை எடுத்துக்கொண்டு வருவதற்காகச் சென்றதாகிய, பொழுது . அந்த நேரத்தில். தம் - தம்முடைய, பெருமான் . தலைவனாகிய தியாகராஜப் பெருமான். அருளாலேயோ - வழங்கிய திருவருளாலோ. ஒ , அசை நிலை. மேன் வினில் . தம்முடைய திருமேனியில், ஏ.யும் - உண்டாகி