பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a 19 பெரிய புராண விளக்கம்-9

மேன்மை விளங்கும் திருவாரூர்

விதி விடங்கப் பெருமாள்தாம். மான அன்பர் பூசனைக்கு

வருவார் போல வந்தருளி சஞான மறையோய், ஆரூரில்

பிறந்தார் எல்லாம் கம்கணங்கள் ஆன பரிசு காண்பாய்' என். . . . . . ;

றருளிச் செய்தங் கெதிரகன்றார்.' மேன்மை - மேம்பாட்டைப் பெற்றிருக்கும் பான்மை. விளங்கும் . திகழும். திருவாரூர் - திருவாரூரில் உள்ள ஆலயத்தில் எழுத்தருளியிருக்கும். வீதிவிடங்கப் பெருமாள் தாம் - வீதி விடங்கப் பெருமாளுக்கு, தாம் : அசைநிலை. மான - பெருமையைப் பெற்.த. அன்பர் - தம்முடைய பக்தராகிய அந்த நமிநந்தி அடிகள் நாயனார். பூசன்ைக்குபுரியும் பூசைக்கு. வ ரு வார் போல - எழுந்தருளி வருபவரைப் போல. வந்தருளி - அந்த வீதிவிடங்கப் பெருமாள் எழுந்தருளி வந்து. ஞான - உண்மையான் சிவஞானத்தைப் பெற்ற, மறையோய் - வேதியனாகிய தமிநந்தியே. ஆரூரில் . இந்தத் திருவாரூரில், பிறந்தாரி . பிறந்த மக்கள்; ஒருமை பன்மை மயக்கம். எல்லாம் . யாவரும். நம் . எம்முடைய. கணங்கள் - சிவகணங்கள். ஆன - ஆக விளங்கும். பரிசு - இயல்பை. காண்பாய் - நீ பார்ப்பாயாக. என்று - என அருளிச் செய்து - அந்த விதிவிடங்கப் பெருமாள் திருவாய் மலர்ந்தருளிச் செய்து, விட்டு. அங்கு - அந்த இடத்திலிருந்து எதிர் - அந்த நாயனாருக்கு எ தி ரி ல். அ. க ன் ற ா ரீ - அ க ன் று. மறைந்தருளினார். o - - :: . . .

பிறகு வரும் 28 - ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு முதல் தேவராகிய அந்த வீதி விடங்கப் பெருமாள் எழுந்தருளி மறைந்து போக, அதனைத். தெரிந்து கொண்டவராகிய அந்த நமிநந்தியடிகள் அாயனார், அடியேன் இந்த இராத்திரி வேளையில்

છે.